• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mana Mohana 21 (Pre final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
romba romab emotional ud......
Karthik mithra kitta tappa pesirkan appo kovam vanthathu aana athe MIthra pesarappa rombave sangadama vedhanaya irukku eanna kulanthaya avana kooda sekkama kovathula ellathayum keela pesitta....
pavam karthik than pesarappa tappa asingama theriyathathu ,mithra solla solla rombave thudikkaran...
aana ivlo pesina poruttu avanukkum avan epdi nadanthurukkanu purijurukkum....
but rombave ganamana neram athu....
finally karthik us poran,apo Mithra and baby epdi....waiting for next ud....
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,515
Reaction score
7,707
Location
Coimbatore
என்ன தான் கோபம் என்றாலும்
மித்ரா அந்த வார்த்தை சொல்லி இருக்க கூடாது
கார்த்திக் தன் கர்வம் தொலைத்து
காலில் விழுந்து கண்ணீர் உதிர்த்து இருப்பதை
பார்க்கும் போது
மன்னிக்கலாமே ரதி
 




Yogasreenarayani

மண்டலாதிபதி
Joined
Aug 14, 2019
Messages
101
Reaction score
150
Location
Thiruvallur
?அழவச்சிட்டீங்க. அழகி கார்த்திக் ஏன் இப்டி இன்னும் கொஞ்ச நாள் கார்த்திக்
மித்ராவை எதிர் பார்த்தேன். ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top