• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mana Mohana 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Hey firstuuu ???
காதில் விழுந்த முத்த சத்தத்தை ரசித்து அனுபவிக்கிறானா!!! இவனோட அந்த மித்ரமதி பொண்ணு சேர்ந்து என்ன பாடு படப் போகுதோ...
கம்பெனியில் நடக்குற குளறுபடிக்கு யார் காரணமா இருக்கும்?? திவாகரா இல்ல சக்திவேலா?????
ரிச்சர்ட் கண்ணா நாளுக்கு நாள் நீ என் மனசில உயர்ந்துகிட்டே போறடா செல்லம்.???
நந்தா & பாகீ ரொம்ப ரொம்ப க்யூட் ப்ரொபோசல்.
 




Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Enna sontha kaasula sooniyam vakkuraan antha thivaagar avan enna loosaa.. ???

Dei richard adangu adangu.. overaa poguthu paathuko

Aama follow pannuna car ethu.. ?? poyum poyum mithra ku owner avana.. ???? enna nadaka pogutho

Romance varuthu thaan aana ennala thaan rasikka mudiyala hero heroine ku romance vakkuravangala paathuruken neenga yenna kaa hero ku oru romance heroine ku vera romance nu vakkureenga.. ???
 




Last edited:

Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
Meee

அருமையான பதிவு கா ??.. ஆனா டக்குனு முடிஞ்ச பீல்.

வா கார்த்திக்.. சீக்கிரமா போய் மித்துவ பாரு..

நா கூட எப்டி இரண்டு ஆடியும் மீட் பண்ணும்னு நினச்சேன்..இந்தா மீட் பண்ண போகுதுல??

இருந்தாலும் அந்த புள்ளய சீக்கிரமா கட் பண்ணி விட பாரு..மித்து வர போறா..இவ பாட்டுக்கு வில்லியா வந்து நின்னுடாம..
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top