• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mana Mohana 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
யோவ்! என்னைய்யா நடக்குது இங்க?
இந்த கார்த்திக் சிவப்பு ரோஜா பொக்கே குடுப்பான்னு பார்த்தால் மஞ்சள் ரோஜா கொடுக்கிறான்...
பொண்ணு கிட்ட ப்ரப்போஸ் பண்ணுவான்னு பார்த்தால் அவன் கல்யாணத்துக்கு சக்திவேலிடம் கேட்க சொல்லுறான்...
ஹையோடா! ரொம்ப தான் வேகம் ஐயாவிற்கு...இவனோட வேகத்திற்கு தன்னோட பதிலால் ஸ்பீட் பிரேக்கர் போடப்போறாளா மதி...

நந்து- பார்கவி திருமணம் நடந்தது சந்தோஷம் ஸீனா. ஜோடி நெஞ்சை அள்ளுறாங்கப்பா...
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
2nd...
பச்சை நிறமே பச்சை நிறமேன்னு பாடாதது மட்டும் தான் குறை. எப்படி இருந்த கார்த்திக் இப்படி மாறிட்டானே. இப்போதெல்லாம் அரேபியன் குதிரை பிடிக்கலையாம் :eek::eek::eek:
ஐயோ பாவம் சக்திவேல். ஒருத்தன் ஒரு மாசத்துல கல்யாணத்தை முடிங்குறான். அதுக்கு மித்ரமதி மேடம் என்ன சொல்லப் போறாங்களோ??
அவன் இவன் என்ற ஏகவசனமெல்லாம் ரிச்சர்ட்டைப் பார்த்து சொல்ல வேண்டாம் என்று உங்க ஹீரோவுக்குக் கொஞ்சம் சொல்லி வைங்க அழகியாரே.
கண்கள் மற்றும் இமை பற்றின பேச்சு ரொம்ப அருமைப்பா
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top