நன்றி.??வசியக்கரான் வசியம் பண்ணிட்டான்... ரதி பேபி மயங்கிட்டா...????
நன்றி.??வசியக்கரான் வசியம் பண்ணிட்டான்... ரதி பேபி மயங்கிட்டா...????
நன்றி.??Nice and lovely????
அவன் நடிக்க நினைத்தது நாடகம் தான்.Nice ..Karthik pannrathu nadagathanama irukkunu nenacha kangalil kadal vazhia propose pannraen kuduthurukeenga..mithravoda enakkum confuse ahiduchu....waiting for next epi...
??????Karthik mela Mithra kku mattum illa enakkum nambhikkaiye vara maatengudhu
நன்றி.??காதல் சதுரங்கம் கொஞ்சம் குழப்பமா இருக்கே.....ரொம்ப ரொம்ப அழகான எபி....
சம்பந்தம் உண்டு.Nice ud. அவன் ஏதோ பிளான் போட்டு இருக்கான்னு நினைக்கிறேன்.தம்பிக்கு கண்ணு தெரியாம இருக்க மித்ரா சம்பந்தம் பட்டு இருப்பாளோ????ஒரு கெஸ் போட்டு வைக்கலாம்.
Thank you.??Wonderful dear
யோசிக்க விட்டா சம்மதிக்க மாட்டாளே!??கார்த்திக் மோசம் கிட்டத்தட்ட கட்டாயப்படுத்தி அவளைக் கார்னர் பண்ணி மோதிரம் போட்டுட்டான்.
அவளை யோசிக்கவே விடலை...
ஏதோ பெரிய செக் வைக்கப் போறான்...
நன்றி.??
மிகவும் அருமையான பதிவு,
ஜைனப் டியர்
Thank you.??Nice episode sis