பழி வாங்க வந்துருக்காரா....
ட்விஸ்ட்....
அப்போவே நெனச்சேன்.... திவாகர் சார் க்கு இதுல பங்கு இருக்கும் ணு ஆனா இவருக்கு தான் மெயின் பங்கு இருக்கு....
ஆன்டி ஹீரோ ஆஹ் நம்ம ஆளு....
நந்து இவங்களதான் லைவ் பண்ணறா....
பட் ஏத்துக்கறதும், மறுக்கறதும் அவங்க விருப்பம் தான....
அதுக்கு அவர் suicide attempt பண்ணா இதுல மித்ரா மேல என்ன தப்பு இருக்கு கார்த்திக்....
அவருக்கு அவங்கள புடிச்சிருக்கு பட் accept பண்ண மாற்றாரு....
மித்து.... அஹ் பேசவிடாம அவரே எல்லா முடிவையும் எடுக்கறாரு....
அன்னைக்கே ரிச்சர்ட் சொன்னாரு....
பட் அவங்க பார்த்த சில விஷயத்தால காதல், கல்யாணம் ஏஹ் வேணாம் ணு நெனைக்கிறாங்க.
ஆனா அவங்களுக்கும் அவர பிடிச்சிருக்கு.... பட் அது அவங்களுக்கே புரியல....
என்ன கார்த்திக் இது.....
என்ன நடக்குமோ....