• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mana Mohana 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
வாவ்! என்ன ஒரு எழுத்து ???
"மிஸஸ்.கார்த்திக் ஹரிகிருஷ்ணா...
பெயரில் கூடமுழுதாக அவனே ஆட்சி செய்தான். அங்கு கூட மித்ரமதி தொலைந்து தான் போனாள்."

சும்மா எழுத்தில் மாயம் செய்கிறாய் தோழி...

உண்மையில் இந்த கார்த்திக் கின் வேகம் பயங்கரமாகத் தான் இருக்கு.
பர்ட்டிகுலரா மதியை வலைபோட்டு காதல் வலையில் சிக்க வைத்து இருக்கிறான். ஆனால் பழிவாங்கலையும் தாண்டி பெண்ணவளின் மீது இருக்கும் காதலை அறிவானா இந்த முட்டாள்.

எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது பதிவு.
 




Last edited:

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
அராஜகம் அநியாயம் இந்த கார்த்திக் பண்றது. அவன் தம்பி நந்து ஒரு அரை லூசுன்னா இவன் முழு லூசா இருப்பான் போல...
அவன் தம்பி கைய வெட்டிகிட்டு அதனால பார்வை போனதுக்கு மித்ரா என்ன பண்ணுவா...
இவன் ஏடாகூடமா எதுவும் பண்ண முன்னே மித்ரா புரிஞ்சிகிட்டா சரி....
 




Last edited:

Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
Nanum vanthuten...
Dei loosa da nee...karthik...
Avan love nu paithikara thana panna athu thappu nu solla theriyala.. nee revenge yadukaraya..

Mithu va yanna da panna...
Baby unna avan matha try panran..
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top