Mee first... ???
அம்மாவுக்குப் பையனைத் தட்டிக் கொட்டி சரி பண்ணணும். பையன் என்னடான்னா கல்யாணத்துக்கு அப்புறம் ஓடுறேனா இல்லையா பாருங்கறான். என்னய்யா நடக்குது இங்க???
மித்தும்மா என்ன பண்ணப் போற நீ? கார்த்திக் மாயக்காரன், உன்னை மயக்கி வைச்சிருக்கான். சீக்கிரம் அந்த மயக்கத்துல இருந்து மீண்டு வா.