• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mana Mohana 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Lalitha somasundaram

மண்டலாதிபதி
Joined
Apr 9, 2018
Messages
169
Reaction score
440
Location
London
ஏம்மா உங்க வீட்டு பிள்ளைய உங்களால உருப்படியா வளர்க்க முடியல. ஆனால் பாவம் யாரோ பெத்த பொண்ணு வந்து அவனை ஒழுங்கு படுத்தணுமா?.

உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தா இந்த மாதிரி குண விஷேஷம் உள்ள ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பீங்களா?.

அடுத்தவங்க பிள்ளைங்களையும் பற்றி கொஞ்சம் யோசித்து அப்பறமா ஒரு நல்ல முடிவா எடுங்க.
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,908
Reaction score
4,840
Location
Chennai
கார்த்திக் என்னமா மயக்குகிறான் அவளையும் லவ்வ சொல்ல வச்சுட்டானே..எனக்கு என்னமோ நீ போற போக்க பார்த்தா பலிவாங்க போற மாதிரி தெரியல கார்த்திக். அழகோ அழகு அழகிம்மா.
 




kavitha28

மண்டலாதிபதி
Joined
Jan 24, 2018
Messages
415
Reaction score
683
Location
chennai
Vegu azhagu,vegu nerthi....enna oru vaarthai korvugal after each dialogues... Avargalin inarvugal appatamaai....azhagu azhagu azhagoo azhagu ...semma azhagi...
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
❤ஒழுகும் குடையின் கீழ் ❤ஒதுங்கினோம். ....View attachment 15936

????????அழகிம்மா. ..
மழைக்காக மரத்தடியில் ஒதுங்கும் போதெல்லாம் இந்த வரிகள் ஞாபகத்திற்கு வரும்.?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
கார்த்திக் என்னடா நீ மித்ராவை மட்டும் இல்ல எங்களையும் மயக்குற.... உண்கிட்ட மயங்க கூடாதுணு நினைச்சா கூட முடியல....
தப்பில்லை... மயங்கிடுங்க.???
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Partha nadikka mathiri illaye karthik kaadhal mayakathil irupathu pol thaan ullathu .kalyanathuku apparum inoru face kaatuvano
mithuvaai love you solla vachutan . Superb epi sis
எத்தனை முகம் காட்டினாலும் அவன் காதல் மன்னன்.???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top