• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mana Mohana... ?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
மன மோஹனாவிற்காக இப்பொழுதிருந்தே ஆவலுடன் காத்திருப்போம் அழகியாரே. எனக்கு ஹீரோ பேரும் பிடிச்சிருக்கு ஆளும் பிடிச்சிருக்கு ?????
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
வணக்கம் தோழமைகளே!?
மீண்டும் இன்னுமொரு முயற்சியோடு உங்களைச் சந்திக்க அழகி வந்திருக்கிறேன்.

'மன மோஹனா'
கார்த்திக் ஹரிகிருஷ்ணா, மித்ர மதி. இவர்கள் தான் என் கதை மாந்தர்கள்.
இம்முறை என் கதாநாயகன் கொஞ்சம் வித்தியாசமானவன். கவிஞரையும் அரண்மனைக்காரனையும் போல இவனை எதிர்பார்க்காதீர்கள்.

இவன் என் ஆதர்ஷ புருஷன் கிடையாது. சாதாரண ஆண்மகன். இவனைப் போல பலரை நீங்கள் பல இடங்களில் பார்த்திருக்கலாம். விரல் நீட்டி எச்சரித்திருக்கலாம். வார்த்தைகளால் வசை பாடி இருக்கலாம்.
இருந்தாலும்... இன்னொரு முறை அழகியின் கைவண்ணத்தில் அவனைக் கண்டு ரசியுங்கள்.
இவனை நீங்கள் ரசித்தால் அதுவே என் வெற்றி என்பேன்.

என் நாயகி... அறிவிலும் அன்பிலும் உயர்ந்தவள். இருந்தாலும் சுயமரியாதையைக் கொஞ்சம் அதிகமாகவே காத்துக் கொள்ள நினைப்பவள்.‌
இவர்களுக்குள் நடக்க இருப்பது என்ன? வாழ்க்கை இவர்களுக்கு வசந்தம் வைத்துக் காத்திருக்கிறதா? இல்லை...

நான் ஏற்கனவே கூறியது போல 'மோகனப் புன்னகையில்' முடிந்த கையோடு 'மன மோஹனா' உங்களைத் தேடி வரும்.

எப்போதும் நீங்கள் கொடுக்கும் ஆதரவை இப்போதும் கொடுப்பீர்கள் என்று எதிர்பார்த்திருக்கும்...
உங்கள் அழகி.?

View attachment 14176

View attachment 14177
அப்போ அழகி யோட ஹீரோவையும் வச்சு செய்ய எங்களுக்கு ஒரு சான்ஸ் இருக்கு. ஓகே....:ROFLMAO:;)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top