• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Manam Nirainthavale(ne)...! - 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“மனதில் நினைப்பதையெல்லாம் அப்படியே பேசலாம் என்று நினைத்தால் மூளைக்கும், படிக்கும் படிப்புக்கும், கற்ற அனுபவத்திற்கும் அர்த்தமே இல்லாமல் போய்விடும் கண்ணம்மா.. நல்ல யோசி.. இனி வரும் பிரச்சனைகளை சமாளிக்கும் மன தைரியத்தை அதிகமாக வளர்த்துக்கொள்..” என்று கூறியவர் தன்னுடைய அறைக்குள் சென்று மறைந்தார்................"
அருமையான வரிகள்
வாழ்க்கைக்கு மிகவும்
தேவையான அழகான
கருத்துக்கள், சந்தியா டியர்
இப்போல்லாம் ரொம்பவே
அழகா கதை எழுதுறீங்க,
சந்தியா செல்லம்
உங்களுக்கு என்னுடைய
மனமார்ந்த பாராட்டுக்கள்,
சந்தியா டியர்
:love::love::love: ரொம்ப நன்றி பானும்மா.. :):)இந்த கதையில் ஒரு வித்தியாசம் வேண்டும் என்று பலமுறை யோசித்து எழுதுவதால் அப்படி இருக்கிறது...;);)
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Dhugilanukku kulappatha thatra porathu yaaru ???? sandhiya. Very nice ud.
நன்றி தீபா அக்கா.. அது வருகின்ற எபிகளில் உங்களுக்கே தெரியும்...
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Hai sis...

Nice UD sis...

Hiyo... poo appaku koda... avanga love purinjuruku... good father... mistake avaroda ponnu panathu koda crctahna timela... super advice pani poo mind clear panitaru... avar sonathu 100% crct... ellaraium namaba kodathu ellarium santheyga padakodathu... Ena poo.. radha ava selfish mindla nala score panito poita... epa paru.. yaru kasta paduranu... unaku anupavam varum apo purium enga vasanth and kamazhi frndship...

Thukil... wow... neenga sonathu crct santhiya sis... fb la thukila inum pidikumnu sonenga... nejama romba pidikuthu... epothumey avan kamazhiyoda well wisherah than irunthurukan... evlo love vachurukan.. evlo analysis pani pesura.. nala personah irunthurukan... pina epadi pirnjanga... pavam pa...

Kanna silentah irunthey score panita da.. good brother award unakuthan...

Ella characterum important characterah superah kondu poringa sis... avanga avanga role panum pothu.. elarium oru oru anglela pidikuthu... vasanth than full scorela irnthan... bt avanu equalah thukil vanthutan... kannan... silentah irunthalum.. nxt stepla irukan... story going well and interesting sis...

Evlo days avanga epadi pirinjaganu therinjukanumnu interest irnthathu ila... athan epa serthutangaley... so fb la slowah therinjukalamnu freeah irunthen.. epa romba eagerah iruku sis... evlo love and understanding irukuravanga epadi pirinjanganu... atha nanaichaley.. heart tightah iruku sis... pavam thukil.. romba big mistake panirukan pola... athan... epa eva recoveraguratha vasanth koda konjam thali podalamnu nanaikuran...

Experience best teacher.. ela lessonu superah soli kudukum... thukil and poo frndship... atha proof panito...

Egarly waitng for nxt epi sis...
ஹாய் ஜெய்,

:love::love::love::love::love: ரொம்ப நன்றி டியர்...

பூ அவ்வளவு சீக்கிரம் மாறமாட்டாள் செல்லம்.. அவளோட பார்ட் இன்னும் இருக்கு... நீ சொல்வதும் சரிதான் அப்போதான் அவளுக்கு நட்பின் அருமை புரியும்...

வருகின்ற எபிகளில் சொல்கிறேன் செல்லம்... துகில், வசந்த் இருவரும் சரிசமமாக இருப்பார்கள் என்று சொன்னது இப்போ புரியுதா..??? குழப்பத்தில் நாம் செய்யும் தவறுதான் செல்லம் அவனும் பண்ணினான்...

கொடு கொடு கண்ணா வந்து அவார்டு வாங்கிக்க செல்லம்... இதில் இருக்கும் அனைத்து கதாபாத்திரதின் வடிவமைப்பு வேற மாதிரி இருக்கும்.. எல்லோரும் கொஞ்சம் அனுபவசாலியாக இருப்பாங்க மாணிக்கத்தை போலவே...

சீக்கிரமே சொல்லிவிடுவேன் கவலை வேண்டாம் செல்லம்...(y)(y)(y)

நன்றி செல்லம்....:whistle::whistle::whistle::love::love::love:
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top