வணக்கம் நட்புக்களே,
எல்லோரும் எப்படி இருக்கீங்க?உங்களையெல்லாம் மீண்டும் இக்கதையில் சந்திப்பதின் மூலம் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
மாங்கல்யம் தந்து நானே
நாயகன்: கவிப்ரியன்
நாயகி:தாரிகா
கிராமத்தில் பிறந்து வளர்ந்து மேற்படிப்புக்காக வெளிநாடு சென்று படித்து வருகிறான் நம் பிரியன்.குடும்பத் தொழிலை மட்டும் பாதுகாக்காது தன்னுடைய குடும்பக் கலாசாரத்தையும் பேணிக் காக்கும் பண்பாளன்.பெரியோர் சொல் பேச்சுக் கேட்டு நடப்பவன். தன் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பவன். அன்பானவன், அனுசரையானவன்,இனிமையானவன்.ஆனால் கோபம் வந்துவிட்டால் அவனை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.கோபம் அவனுக்கு அவ்வளவு சீககிரத்தில் வராது ஆனால் வந்தால் போகாது.
பெங்களூரில் வளர்ந்த நம் தாரிகா பட்டணத்து பட்டாம்பூச்சி.நிஜவுலகில் வாழாமல் நாடக உலகில் வாழ்பவள்.எங்கு சென்றாலும் செல்பி எது செய்தாலும் ஸ்டேடஸ் என்று இருக்கும் நவீன உலகத்து பைங்கிளி.சமையல் செய்யத் தெரியாவிட்டால் பரவாயில்லை ஆனால் நம் தாருவிற்கு ஒரு டீ காபி கூட வைக்கத் தெரியாது.சுருக்கமாகச் சொன்னால் டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ்.
ரீயல் வேல்டில் (World) வாழும் ப்ரியனும் ரீல் வேல்டில் வாழும் நம் தாருவும் இணையும் வாழ்க்கை எப்படி அமையும்?பொறுத்திருந்து பார்ப்போம்.
கவிரிகா இன்று இரவு உங்களை எல்லாம் சந்திக்க வருகிறார்கள்...
பிரியங்களுடன்,
வெண்பா.

Attachments
-
330.7 KB Views: 2
-
271.2 KB Views: 2