• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayak Kottai - MInnal : Aththiyaayam 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

AkilaMathan

முதலமைச்சர்
Joined
Feb 27, 2018
Messages
9,377
Reaction score
8,777
Location
Chennai
Super a iruku. Unga stories la kanintha pathi neraya solringa. Ithellam unmaiya nadanthatha? Podhigai malai romba pidikuma?
 
SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,515
Reaction score
7,707
Location
Coimbatore
மின்னல் மன உறுதி மெய் சிலிர்க்க வைக்கிறது
 
Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
Super a iruku. Unga stories la kanintha pathi neraya solringa. Ithellam unmaiya nadanthatha? Podhigai malai romba pidikuma?
இந்தியாவில் இருப்பதிலேயே மிகவும் பழைமையான மலை பொதிகை மலை தான். நான் அந்தப் பகுதிகளைச் சேர்ந்தவள் தான். அதனால் அந்த மலை என் உயிர். அதோடு காணிகள் என்ற மலை வாழ் மக்கள் இன்னமும் அங்கே வாழ்கிறார்கள். அவர்கள் ஒரு காலத்தில் மூலிகை மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றவர்கள். எப்படிப்பட்ட நோயையும் மூன்றே நாட்களில் விரட்டி விடுவார்கள். அதனால் தான் விருந்தும் மருந்தும் மூணு நாள் என்ற சொலவடையே வந்தது என்றுகூடச் சொல்வார்கள். ஆனால் இப்போது அந்த மலைப்பகுதி மக்களாலும் அரசியல் வாதிகளாலும் மொட்டையடிக்கப்பட்டு பாவமாகக் காட்சியளிக்கிறது. அதனை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி தான் இந்தக் கதை. இதில் சில சம்பவங்கள் உண்மை. அதை ஆதாரமாக வைத்து என் கற்பனையைக் கலந்து எழுதியிருக்கிறேன். இதைப் பற்றி நிறைய இருக்கிறது பேச. உங்களுக்கு போரடிக்கக் கூடாது என்று சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.
 
AkilaMathan

முதலமைச்சர்
Joined
Feb 27, 2018
Messages
9,377
Reaction score
8,777
Location
Chennai
இந்தியாவில் இருப்பதிலேயே மிகவும் பழைமையான மலை பொதிகை மலை தான். நான் அந்தப் பகுதிகளைச் சேர்ந்தவள் தான். அதனால் அந்த மலை என் உயிர். அதோடு காணிகள் என்ற மலை வாழ் மக்கள் இன்னமும் அங்கே வாழ்கிறார்கள். அவர்கள் ஒரு காலத்தில் மூலிகை மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றவர்கள். எப்படிப்பட்ட நோயையும் மூன்றே நாட்களில் விரட்டி விடுவார்கள். அதனால் தான் விருந்தும் மருந்தும் மூணு நாள் என்ற சொலவடையே வந்தது என்றுகூடச் சொல்வார்கள். ஆனால் இப்போது அந்த மலைப்பகுதி மக்களாலும் அரசியல் வாதிகளாலும் மொட்டையடிக்கப்பட்டு பாவமாகக் காட்சியளிக்கிறது. அதனை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி தான் இந்தக் கதை. இதில் சில சம்பவங்கள் உண்மை. அதை ஆதாரமாக வைத்து என் கற்பனையைக் கலந்து எழுதியிருக்கிறேன். இதைப் பற்றி நிறைய இருக்கிறது பேச. உங்களுக்கு போரடிக்கக் கூடாது என்று சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.
Evlo venalum sollunga. கேட்க ஆவலாக உள்ளது
 
AkilaMathan

முதலமைச்சர்
Joined
Feb 27, 2018
Messages
9,377
Reaction score
8,777
Location
Chennai
நான் நினைத்தேன் நீங்கள் அந்த பகுதியை சேர்ந்தவர் என்று
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top