• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
தாத்தாக்கள் காலத்தில் சுமுகமான நட்பு இருந்த இரண்டு தொழிற் குடும்பங்களுக்கிடையே அடுத்த அடுத்த தலைமுறை யில் போட்டியும்,பொறாமையும் வளர்ந்து நிக்குது...அது
அபிvs மித்ரன் ல வந்து நிக்குது...

அபிக்கு பப்புக்கு போற பொண்ணு வேண்டாமாமே...
ஆனாலும் உனக்கு ரொம்ப தில்லு தான்டா அபி...அதை பப்புல இருந்துட்டு பக்கத்தில் girls ஐ வச்சுகிட்டே சொல்லுறியே...

மித்ரன்...பெயரில் இருக்கும் நட்பு அபி கிட்ட இவனுக்கு கொஞ்சம் கூட இல்லைனு நினைக்கிறேன்...

மித்ரன் கை பச்சை கிளி அபி மேல சாயவும் போட்டோஸ் பளிச்..பளிச் னு எடுக்கப்படுது..

மித்திரனின் ஆட்டம் தொடங்கி விட்டது னு நினைக்கிறேன்..

அருமையான துவக்கம்...
உங்களுடைய "மயங்காதே மனமே"நாவலும் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் ஸீனா...
 
அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England

மிகவும் நன்றி சுவி.??
என் நண்பர்கள் ஆதரவு எனக்கு எப்போதும் உண்டு என்பதே எனது
பெரிய தைரியம்.??
 
Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
மிகவும் நன்றி சுவி.??
என் நண்பர்கள் ஆதரவு எனக்கு எப்போதும் உண்டு என்பதே எனது
பெரிய தைரியம்.??
Don't worry..
Keep rocking ya..:love:
 
Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Hi zainab mam congrats, mayangathe maname name super ah eruku mam, adulayum hero name abhimanyu sema, enaku inda name rumba pudikum, strating super ah eruku, abhi mithran unaku Enna vechurukan nu teriyaliye, nice mam thanks.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top