• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Mithu va mattum illa
Nammalaiyum than Appu....
Abi ikku villain but namakku Mithran thaane.....antha Mithran...
Y God y .... Zainab ikku en intha thought.... avanga mind child rendume ennakku en pidikanum....

நான் இப்பொழுது குந்தியை ரொம்பவே உணர்கிறேன்...
தான் பெற்ற இரண்டும் எதிரிகளாக எதிர்த்து நிற்பதை கண்டு....
எப்படி வருந்தினாலோ....நானும் இப்பொழுது அப்படியே....

I love ? both of them....
Wow machan.?????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
நிதானமாக ஃபாக்டரிக்கு ரெடியாகிக்கொண்டிருதவன்
மித்ரனின்
தாடை எலும்புகள் கடினப்பட்டன.
FCD7AE97-43D5-4C9D-92B1-5E9CC6EA255E.jpegபோச்சுடா சிறுத்தையா சிண்டி விட்ட கூட பாரவாயில்லை ஊர்ர்ர்ர்ர்........!! என்று ஒரு உருமாலோடு போயி இருக்கும் அதோட வீக் பாயிண்டுல போயி நோண்டி நூங்கு எடுத்திட்டியே டா மண்டோதாரா??‍♀போ பாடில இருக்கும் பார்ட் எல்லாம் இடம் மாறபோகுது??‍♀

புயல்போல ரூமை விட்டு வெளியேறியவன்,
பேப்பரைக்
கதிர் நீட்டவும், அதைக் கைகளில் கூடவாங்கவில்லை மித்ரன். படத்தில் இருப்பது கீதாஞ்சலிதானா என்பதை மட்டும் அவன் கண்களால் சரிபார்த்துக்கொண்டான்.
சிங்கம் ஒன்று புறபட்டதே??????


மகேந்திரன் மனதிற்குள் சிரித்துக் கொண்டான்
சிரி டி நல்ல சிரி மகனே துன்பம் உனக்கு புல்லட் வேகத்துல வருது மகேந்து?

உனக்கு எவ்வளவு தைரியம் இருந்திருந்தா, ஃபோட்டோவைஉன்னோட பேப்பர்ல, அதுவும் ஃப்ரொன்ட் பேஜ்லபோட்டிருப்ப?”
மித்ரன்
அமைதியாக இருந்தான். ஃபோனை எடுத்து
“ஹலோ, ‘தினசரி‘ பத்திரிகை ஆஃபீஸுங்களா? ஹாட்நியூஸ் ஒன்னு
மகேந்திரனோட பேப்பர் கோடவுன்பத்திக்கிட்டு எரியுது,
486A1CF0-65D4-42FF-B460-75C0CD0F9138.jpeg யாரு கிட்ட மகனே சாவுடா ???‍♀? இதுக்கு மேலயும் அவன் பேச்சுக்கு போவே
ஏண்டா ??ஒழுங்காக உட்காரக் கூட திராணி இல்லாத போதும், உனக்கு என்ன மை.... கோணல் சிரிப்பு வேர??? கேட்டில்ல உனக்கு ஒரு பொண்ணு இருக்கு போ போ பொழச்சி போ??‍♀??‍♀


எதைப்பற்றியும் யோசிக்காமல்பூஜையறையில் இருந்த அந்த மஞ்சள் கோர்த்த தாலிக்கயிற்றை அவள் கழுத்தில் கட்டி முடித்தான்.
A9CBD21B-8D03-40E8-8228-D7A6F3197D29.jpeg

Super idhu idhu thaan heroisum??????அழகி நீங்க எங்கோயே போயிட்டிங்க உங்க கதையில் வரும் காதல் எல்லாம் மயில் இறகு போல some thing something unique darling superb innum aamarkalama எதிர் பார்கிறேன் அழகியிடம் ?அவ்வளவு சரக்கு உள்ளே இருக்கு எடுத்து கொட்டுங்க மேடம்??????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
நிதானமாக ஃபாக்டரிக்கு ரெடியாகிக்கொண்டிருதவன்
மித்ரனின்
தாடை எலும்புகள் கடினப்பட்டன.
View attachment 5783போச்சுடா சிறுத்தையா சிண்டி விட்ட கூட பாரவாயில்லை ஊர்ர்ர்ர்ர்........!! என்று ஒரு உருமாலோடு போயி இருக்கும் அதோட வீக் பாயிண்டுல போயி நோண்டி நூங்கு எடுத்திட்டியே டா மண்டோதாரா??‍♀போ பாடில இருக்கும் பார்ட் எல்லாம் இடம் மாறபோகுது??‍♀

புயல்போல ரூமை விட்டு வெளியேறியவன்,
பேப்பரைக்
கதிர் நீட்டவும், அதைக் கைகளில் கூடவாங்கவில்லை மித்ரன். படத்தில் இருப்பது கீதாஞ்சலிதானா என்பதை மட்டும் அவன் கண்களால் சரிபார்த்துக்கொண்டான்.
சிங்கம் ஒன்று புறபட்டதே??????


மகேந்திரன் மனதிற்குள் சிரித்துக் கொண்டான்
சிரி டி நல்ல சிரி மகனே துன்பம் உனக்கு புல்லட் வேகத்துல வருது மகேந்து?

உனக்கு எவ்வளவு தைரியம் இருந்திருந்தா, ஃபோட்டோவைஉன்னோட பேப்பர்ல, அதுவும் ஃப்ரொன்ட் பேஜ்லபோட்டிருப்ப?”
மித்ரன்
அமைதியாக இருந்தான். ஃபோனை எடுத்து
“ஹலோ, ‘தினசரி‘ பத்திரிகை
ஆஃபீஸுங்களா? ஹாட்நியூஸ் ஒன்னு
மகேந்திரனோட
பேப்பர் கோடவுன்பத்திக்கிட்டு எரியுது,
View attachment 5784 யாரு கிட்ட மகனே சாவுடா ???‍♀? இதுக்கு மேலயும் அவன் பேச்சுக்கு போவே
ஏண்டா ??ஒழுங்காக உட்காரக் கூட திராணி இல்லாத போதும், உனக்கு என்ன மை.... கோணல் சிரிப்பு வேர??? கேட்டில்ல உனக்கு ஒரு பொண்ணு இருக்கு போ போ பொழச்சி போ??‍♀??‍♀


எதைப்பற்றியும் யோசிக்காமல்பூஜையறையில் இருந்த அந்த மஞ்சள் கோர்த்த தாலிக்கயிற்றை அவள் கழுத்தில் கட்டி முடித்தான்.
View attachment 5785

Super idhu idhu thaan heroisum??????அழகி நீங்க எங்கோயே போயிட்டிங்க உங்க கதையில் வரும் காதல் எல்லாம் மயில் இறகு போல some thing something unique darling superb innum aamarkalama எதிர் பார்கிறேன் அழகியிடம் ?அவ்வளவு சரக்கு உள்ளே இருக்கு எடுத்து கொட்டுங்க மேடம்??????
உனக்கு எங்க இருந்து சரோ இவ்வளவு ஐடியா வருது!!
உனக்கு எப்பிடி நன்றி சொல்றதுன்னே எனக்குப் புரியலை.????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
உனக்கு எங்க இருந்து சரோ இவ்வளவு ஐடியா வருது!!
உனக்கு எப்பிடி நன்றி சொல்றதுன்னே எனக்குப் புரியலை.????
நாங்க இல்லபா நன்றி சொல்லணும் மனசுக்கு பிடிச்சது போல நிங்க எல்லாம் கதை தறிங்க அதுவும் ஒரு உருவத்தை குடுத்து?
படிக்கும் நாங்க அதுக்கு எக்ஸ்டரா வர்ணம் குடுத்து அதுக்கு அழகு சேர்க்குறோம்
தானா அதுக்கு உயிர் வந்துருது உங்க முலமாக தான் எனக்குள் இருப்பது சுரக்குது ஜி? so Tnks to all the wounderful writers ✍✍??????????????
 




malark7

நாட்டாமை
Joined
Feb 13, 2018
Messages
92
Reaction score
345
Location
Penang
Zainab ஜி. really superb அப்டேட். Actually உங்க 1st & 2nd ஸ்டோரி படிச்சுட்டேன். ரெண்டுமே ரொம்ப அருமை. Sorry கமெண்ட்ஸ் போடல.
இப்போதான் இந்த தமிழ் ட்ய்பிங் கண்டு புடிச்சேன். கமெண்ட் போடறதுக்காகவே.
அதுவும் இந்த MM ரொம்ப அருமை. அது எப்படி உங்க ஸ்டோரிலே மட்டும் நெகடிவ் கேரக்டர் ல கூட ஒரு பொசிட்டிவ் பாயிண்ட் கொண்டு வரீங்க? At last எல்லாரும் அந்த நெகடிவ் கேரக்டர் கு சப்போர்ட் பண்ணவும் ஆரம்பிச்சுடுறாங்க. But I fall for your this concept. லைப் ல யாரும் நல்லவனும் கிடையாது கெட்டவனும் கிடையாது. இதுதான் 100% ரியாலிட்டி.. நான் எஸ்பிரிங்ஸ் பண்ண ஒரு விஷயம். அதனால இந்த ஸ்டோரி இன்னும் close to me .

Keep Rocking..அப்புறம், எனக்கும் கீதாவ விட அஞ்சலி ரொம்ப புடிச்சிருக்கு :). Waiting for her reaction in next update..Abi..மாட்டுன மவனே..
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
மிகவும் நன்றி மலர். நீங்கள் சொல்வது தான் என் கருத்தும். இங்கு யாரும் 100% இல்லை. அடுத்த எப்பி வந்துவிட்டது. படித்துப் பாருங்கள்.
Zainab ஜி. really superb அப்டேட். Actually உங்க 1st & 2nd ஸ்டோரி படிச்சுட்டேன். ரெண்டுமே ரொம்ப அருமை. Sorry கமெண்ட்ஸ் போடல.
இப்போதான் இந்த தமிழ் ட்ய்பிங் கண்டு புடிச்சேன். கமெண்ட் போடறதுக்காகவே.
அதுவும் இந்த MM ரொம்ப அருமை. அது எப்படி உங்க ஸ்டோரிலே மட்டும் நெகடிவ் கேரக்டர் ல கூட ஒரு பொசிட்டிவ் பாயிண்ட் கொண்டு வரீங்க? At last எல்லாரும் அந்த நெகடிவ் கேரக்டர் கு சப்போர்ட் பண்ணவும் ஆரம்பிச்சுடுறாங்க. But I fall for your this concept. லைப் ல யாரும் நல்லவனும் கிடையாது கெட்டவனும் கிடையாது. இதுதான் 100% ரியாலிட்டி.. நான் எஸ்பிரிங்ஸ் பண்ண ஒரு விஷயம். அதனால இந்த ஸ்டோரி இன்னும் close to me .

Keep Rocking..அப்புறம், எனக்கும் கீதாவ விட அஞ்சலி ரொம்ப புடிச்சிருக்கு :). Waiting for her reaction in next update..Abi..மாட்டுன மவனே..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top