• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
எனதருமை நண்பர்களே,
பத்தாவது அத்தியாயத்தில் உங்களை நான் சந்திக்கிறேன். ஒவ்வொரு தடவையும் நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கு மிகவும் நன்றி.
கடந்த அத்தியாயத்தில் உங்கள் அனைவரினதும் கமென்ட்டிற்கு வெறும் 'நன்றி' என்ற வார்த்தையோடு நிறுத்தியிருந்தேன். பதில் சொல்வதில் நேரத்தை செலவிடாமல், அடுத்த அத்தியாயத்தை காலதாமதம் இன்றிக் கொடுப்பதே, உங்களுக்கு நான் செய்யும் பதில் மரியாதையாக எனக்குத் தோன்றியது.
முடிந்த அளவு சீக்கிரமாக வந்திருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
அன்புடன் அழகி.??

https://www.smtamilnovels.com/mm10/
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
கணங்களை தனதாக்கி
பௌர்ணமி நிகழ்ந்தே..
கிரகணத்தில் சிக்குண்டு அவள் கண்முன் முழு நிலா
முழுமையாக அவளுக்கு மட்டும்...
மேகம் மறைத்ததால் மெல்லிடையாள் தொலைந்து போனாள்..
எதிரிக்கு மித்திரனாய் வழி செய்தான்
முன்பு புகைப்படம் எடுத்து..
விதைத்தை அறுவடை செய்தான்
காதல் என்ற விலை கொடுத்து..
இது விதியா ? சதியா?
நிலா மகளுடனான வீதிஉலா காண காத்திருக்கும் நாங்கள்
சீக்கிரம் ஏற்பாட்டுடன் வாருங்கள் நீங்கள் ???
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஐயோ!!கோபம் பத்திகிச்சி.. பத்திகிச்சி moment மித்ரனுக்கு...
இது தான் தன் வினை தன்னைச் சுடும் அப்படிங்றதோ!!!

அபி யோட வீட்டில் அழகா பிரச்சினை யை தன் கையில் எடுத்துகிட்டா ரஞ்சனி...
சீமாவும், கீதாவோட பெற்றோரை அண்ணா, அண்ணி என்று முறை சொல்லி அழைத்து தன்னுடைய சம்மதத்தை சொல்லிட்டாங்க..
நம்ம அபி சான்ஸ்ஸே இல்லை... அடுத்த பேச்சுக்கே இடம் இல்லாமல் அழகாக தன்னுடைய திருமணத்தை நடத்திக்கொண்டான்..

ரொம்பவும் விறுவிறுப்பான பதிவு ஸீனா...
இந்த பதிவைப்போல அடுத்த பதிவும் சீக்கிரம் குடுத்துடுங்க ஸீனா:D
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top