• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bharathikannamal1112

அமைச்சர்
Joined
Nov 18, 2018
Messages
3,251
Reaction score
8,456
Location
Tamil Nadu
Wowwww:love:semmmmma epi sis:love:(y)panrathellam pannitu kovam Vera varutho puthu mapillaikuo_Oanjali kitta Nalla vaangi kattikirathula urudhiya irukarur Mr.abi nu Nalla purithu:LOL:mitran Visayam therinja Enna Panna porano:cry:avan than ipo rombave paridhabamana nilamai la irukan:cry:athukulla ellarum samaathanam aitangale:rolleyes:epdi ipdi:unsure:apdi Entha unmaiya sonnan intha ABI room kulla:unsure:ore puthir a irukeo_Onila epdi malai iraka pothu thannoda kaadhaliya:unsure:romba kastam than geethu ku.m:confused:ellaroda unarvugala romba alaga solirukinga sis:love:(y)waitinggg Nila oda samaathana kaatchi ya paaka:LOL:seeeeekirama vaaaanga:love:
Akka motha kathaiyayum kekureengale athai epdi ippve sollvanga
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
உங்கள் முன்னுரையை படித்து பயங்கரமாக திட்டியிருப்பிர்கள் என்று பார்த்தால் சும்மா எறும்பு கடித்த மாதிரிதான் இருந்தது திட்டுவதற்கு உங்களுக்கு தெரியவில்லை சகோதரி
அதற்கே அத்தனை தயக்கமாக இருந்தது.????
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
Nice ud sis:love::love:
Acho anjali ku abi mela iruntha love a vida ippo kovam thne adhigama iruku
Abi apdi anjali oda appa kitta enna. Pesi irupan
Anjalikum abikum prbm strt aagiduchu naduvula mithran vantha avlothan
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Wowwww:love:semmmmma epi sis:love:(y)panrathellam pannitu kovam Vera varutho puthu mapillaikuo_Oanjali kitta Nalla vaangi kattikirathula urudhiya irukarur Mr.abi nu Nalla purithu:LOL:mitran Visayam therinja Enna Panna porano:cry:avan than ipo rombave paridhabamana nilamai la irukan:cry:athukulla ellarum samaathanam aitangale:rolleyes:epdi ipdi:unsure:apdi Entha unmaiya sonnan intha ABI room kulla:unsure:ore puthir a irukeo_Onila epdi malai iraka pothu thannoda kaadhaliya:unsure:romba kastam than geethu ku.m:confused:ellaroda unarvugala romba alaga solirukinga sis:love:(y)waitinggg Nila oda samaathana kaatchi ya paaka:LOL:seeeeekirama vaaaanga:love:
புது மாப்பிள்ளைக்கு....ரிப்பப்பரி...
நல்ல யோகமடா...?????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
கதைக்குள் போவதற்கு முன்னாடி , இந்த பாட்டை தேர்ந்து எடுத்துக்கே அக்கா ??????? என்ன வரிகள் அம்மம்மா.. காதுக்குளேயே இனிக்குது... சரி மித்திரனுக்கு விஷயம் தெரிஞ்சிருச்சு.. பயபுள்ள இப்படி வருத்த படறானே நானே அவனுக்காக வருத்த பட்டிடுவேனோன்னு பார்த்தா.. தோனி மாதிரி யூ ஹாட் டிஃப்ரண்ட் ஐடியா... அங்க போனா சிங்கம் பம்முது??.. பிக் பாஸ் சொல்லுங்க அந்த ரூமுக்குள்ள நடந்தது என்ன???..

எம்மா அஞ்சலி நிலா நிலா ஓடி வா‌ன்னு பாடிட்டு இப்போ நிலால ஈர்ப்பு விசை இல்லன்னு சொன்னா என்ன??? பார்த்து மா பௌர்ணமியா இருக்கற‌ நிலாவ அமாவாசை யா மாத்திராத ..
போற போக்கைப் பாத்தா அமாவாசை போலதான் தெரியுது.????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top