• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஏம்மா கீத்துக்கண்ணு?
பேப்பர்ல கூட போட்டோ-ல
வந்தவளையெல்லாம்
கல்யாணம் பண்ணிக்கிற
பீத்தல் நிலைமையிலையா
எங்கள் அபிமன்யு இருக்கான்?
வெரி பேடு, வெரி பேடு
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உன்ற பொறந்தவனுக்கு
தெரிஞ்ச எங்கள் அபியின்
ரேஞ்சு உனக்கு எப்போத்
தெரியும், கீதாஞ்சலி டியர்?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹய்யோ, அபி?
கீதாஞ்சலியை மட்டும்
இங்கே வைத்துக்கொண்டு அவளோட பெற்றோரை
அவங்க வீட்டுக்கு நீ
அனுப்பிட்டியே?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அவங்களை மித்ரன் ஏதாவது
செஞ்சு கீதா வந்தால்-தான்
உங்களுக்கு ரிலீஸ்-ன்னு
சொல்லிட்டால் நீ என்ன பண்ணுவாய், அபி டியர்?
 




Last edited:

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
அபியோட தாத்தா கிரேட்...
இப்படி பண்ணி வச்சிருக்கியே,அப்போது பெண்ணை பெத்தவனுக்கு என்ன மதிப்பு னு விட்டாருல்ல ஒரு அறை அபி க்கு...
என்னன்னாலும் பெரிய மனுசன் பெரிய மனுசன் தான் பா..

இந்த அபி தனியா ரூம்குள்ள போய் மாமனாருக்கு என்ன மந்திரம் போட்டானோ,மனுசன் தெளிவாகிவிட்டார்..

மாமியாரையும்,மைத்துனனையும் கூட வசப்படுத்தியாச்சு...
ஆனால் கீதாஞ்சலி தான் கோபத்தின் உச்சியில்...(இருக்காதா பின்ன கண்ணை மூடிதிறக்கும் முன் அந்த புள்ள கழுத்து ல நீ தாலியை கட்டிபுட்டா அவ உன் மீது கோபப்படாமல் கொஞ்சுவாளா என்ன??)

ஆத்தி!!அபிக்கு கூட இவ்வளவு கோபம் வருமா??
அதுவும் அவனின் கீத்து மேல...
இரண்டு பேரும் கோபத்தில் முட்டிக்கொண்டு நிற்கிறார்கள்...

மித்ரனோ கீத்து வீடு வரை போய் தேடியாச்சு..
விஷயம் தெரியவரும் போது மித்ரனின் reaction என்ன?
தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலாக இருக்கிறேன் ஸீனா...
 




Last edited:

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
????
நான் நினைக்குறேன் வெற்றி கிட்ட மித்ரனை திட்டுவானே அதை சொல்லுறாங்க போல
அது என்று தான் நானும் நினைக்கிறேன் பிரேமா...
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
ammanikku kobam athigamo?
paathugaapukkaaga geetha vai avan veetla vida solli irukkaan.. idhu puriyaama ammani "thaiyya thakkaa" -nnu aadaraangale ??

sari neeyaavathu vittu pidi kanna..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top