• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

malark7

நாட்டாமை
Joined
Feb 13, 2018
Messages
92
Reaction score
345
Location
Penang
நான் எதிர்பார்க்கவே இல்லை ஸீனா...
இவ்வளவு speed ஆக ஒரு epi ஐ கொண்டு வருவீங்க என்று..
முதலில் அதற்கு ஒரு பெரிய thanks...:love:

மித்ரனுக்கு, அபிக்கும் கீத்துவிற்கும் திருமணமானது தெரியலை...
அவனும் அப்படி ஒன்று நடந்து இருக்கும் என்று கொஞ்சம் கூட நினைத்தும் பார்க்கலை..
அபிக்கு இந்த பொண்ணு செட்டாகாது என்று அவனே நினைத்து கொண்டான்...பாவம்...
தான் நினைக்காதது தான் நடந்து இருக்கிறது என தெரிய வரும் போது மித்ரனின் நிலமை???

"தன்னை நிறம் மாற்றிய காதல் அபியையும் மாற்றி இருக்கும் என எண்ணத் தவறினான்"... அழகான வரிகள் ஸீனா...
" தன்னை நிறம் மாற்றிய காதல் அபியையும் மாற்றி இருக்கும் என எண்ணத் தவறினான்".

எனக்கும் கூட அந்த லைன் புடிச்சிருந்தது Suvitha mam :)
 
malark7

நாட்டாமை
Joined
Feb 13, 2018
Messages
92
Reaction score
345
Location
Penang
வாவ்..எதிர் பாக்காத time ல அப்டேட்.ஆபீஸ் ல படிச்சுட்டேன்..இப்போதான் sis கமெண்ட் பண்ண டைம் கெடச்சது.. நைஸ் அப்டேட்

ம்ம்ம் இந்த epi ல எனக்கு அபி attitude புடிக்கல .... மித்ரன் எவ்ளோ தப்பானவனா வேணும்னாலும் இருக்கட்டுமே..பட் அடுத்தவங்களை பத்தி தப்ப பேசுற அதிகாரத்தை யார் அபி உனக்கு கொடுத்தது? நீ பண்ணத சரின்னு காட்ட மித்ரன் பற்றி உன் FIL கு அப்டேட் குடுக்கணுமா? அடுத்தவங்களை கொறச்சு காட்டித்தான் உன்ன நியாயப்படுத்தணுமா ? பட் மித்ரன் பீலிங் வாஸ் genuine...he was really cared for Anjali n her family...their feelings..

என்ன பண்ண? அபி உன்னைவிட கொஞ்சம் fast aa act பண்ணிட்டன்.. மித்து நம்ப முருகர் மாதிரி நேர் வழில போனா.. அபி அவங்க அண்ணன் மாதிரி short cut ல போய்ட்டான் ..
எனக்கும் கூட அந்த லைன் புடிச்சிருந்தது Zainab ji..:) " தன்னை நிறம் மாற்றிய காதல் அபியையும் மாற்றி இருக்கும் என எண்ணத் தவறினான்". அவ்ளோ அழகா reflect பண்ணிருக்கீங்க ரெண்டு பேரையும்...congrats..
 
அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England

முதலில் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி மலர்.??
அபி தன்னை நியாயப்படுத்தினான் என்பதை விட, தன் அஞ்சலியைப் பாதுகாத்தான் என்று சொல்லலாமா???
 
Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
இன்னிக்கு கமண்ட்க்கு பதிலாக சிட்டுவேஷன் சாங் தான் போட போறேன்... இந்த கதையை படிக்க ஆரம்பிச்சது முதல் நிலா பாடல்கள் சுற்று மாதிரி நிலா பாட்டா தான் கேக்கறேன்??

மித்ரன் & அபியின் பார்வையில்:

வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா
என் தேவியின் நிலா
நீ இல்லாத நாள் எல்லாம்
நான் தேய்ந்த வெண்ணிலா
மான் இல்லாத ஊரிலே சாயல் கண்ணிலா ?
பூ இல்லாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா ?

வான் நிலா நிலா..

அபியின் பார்வையில்

தெய்வம் கல்லிலா ?
ஒரு தொகையின் சொல்லிலா ?
பொன்னிலா? பொட்டிலா?
புன்னகை மொட்டிலா ?
அவள் காட்டும் அன்பிலா ?
இன்பம் கட்டிலா ?அவள் தேகம் கட்டிலா ?
தீதிலா காதலா ? ஊடலா? கூடலா ?
அவள் மீட்டும் பன்னிலா ?

வான் நிலா நிலா ..

மித்திரனின் பார்வையில்

வாழ்க்கை வழியிலா ?
ஒரு மங்கையின் ஒளியிலா ?
ஊரிலா ? நாட்டிலா ?ஆனந்தம் வீட்டிலா ?
அவள் நெஞ்சின் ஏட்டிலா ?
சொந்தம் இருளிலா ?
ஒரு பூவையின் அருளிலா ?
எண்ணிலா ?ஆசைகள் என்னிலா ?
கொண்டது ஏன் ?
அதைச் சொல்வாய் வெண்ணிலா ..

வான் நிலா நிலா ..
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top