Mayangathe maname 13

அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
நண்பர்களே!
அடுத்த பதிவு ரெடி. நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கு மிகவும் நன்றி.💟💟

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்கு பெயர் என்ன ? - காதல்...
அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால்
அந்த உரிமைக்கு பெயர் என்ன ? - குடும்பம்...
நினைத்தவன் அவளை மறந்து விட்டால்
அந்த நிலைமையின் முடிவென்ன? - துயரம்...
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால்
அங்கு பெண்மையின் நிலை என்ன? - மெளனம்...

இரவும் பகலும் உன்னுருவம் – அதில்
இங்கும் அங்கும் உன் உருவம்
அடக்கம் என்பது பெண்ணுருவம் – அதை
அறிந்தால் மறையும் என்னுருவம்
மறைக்க முயன்றேன் முடியவில்லை – உன்னை
மறக்க முயன்றேன் நடக்கவில்லை
நினைக்கும் நிலையிலும் நான் இல்லை – உன்னை
நெருங்கும் தகுதியும் எனக்கில்லை

கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை - என்னை
கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை
வாதம் செய்வது என் கடமை அதில்
வழியைக் காண்பது உன் திறமை
கண்டேன் கண்டது நல்ல வழி அது
காதலன் உடனே செல்லும் வழி
சொன்னேன் பல முறை யாசிக்கிறாய் – நீ
சொன்னதை நானும் யோசிக்கிறேன்

https://www.smtamilnovels.com/mm13/
 

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#5
Nice song Zainab 😍😍😍
அபி & அஞ்சலி ரெண்டு பேரும் எவ்வளவு அழகா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டாங்க சான்ஸே இல்ல 👏🏻👏🏻👏🏻👏🏻 அழகான இல்லற வாழ்க்கைக்கு அடிப்படையே இந்த புரிதலும் நம்பிக்கையும் தானே.. இது இரண்டும் இருக்கிறவரைக்கும் நிலா அஞ்சலி கைக்குள்ளேயே இருக்கும் 😜😜
மித்ரனிடமிருந்து இப்போதைக்கு பிரச்சனை இல்லயோ????
 
Last edited:

Advertisements

Latest updates

Top