• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
nice epi da...
Mithran's one side love for Geetha, Abhi's wait for his Anjali's approval, tharun's happiness with his teacher, everything is nice..
 




Gomathianand

அமைச்சர்
Joined
Nov 5, 2018
Messages
1,889
Reaction score
4,678
Location
Dindigul,Tamilnadu
நண்பர்களே!
அடுத்த பதிவு ரெடி. நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கு மிகவும் நன்றி.??

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்கு பெயர் என்ன ? - காதல்...
அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால்
அந்த உரிமைக்கு பெயர் என்ன ? - குடும்பம்...
நினைத்தவன் அவளை மறந்து விட்டால்
அந்த நிலைமையின் முடிவென்ன? - துயரம்...
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால்
அங்கு பெண்மையின் நிலை என்ன? - மெளனம்...

இரவும் பகலும் உன்னுருவம் – அதில்
இங்கும் அங்கும் உன் உருவம்
அடக்கம் என்பது பெண்ணுருவம் – அதை
அறிந்தால் மறையும் என்னுருவம்
மறைக்க முயன்றேன் முடியவில்லை – உன்னை
மறக்க முயன்றேன் நடக்கவில்லை
நினைக்கும் நிலையிலும் நான் இல்லை – உன்னை
நெருங்கும் தகுதியும் எனக்கில்லை

கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை - என்னை
கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை
வாதம் செய்வது என் கடமை அதில்
வழியைக் காண்பது உன் திறமை
கண்டேன் கண்டது நல்ல வழி அது
காதலன் உடனே செல்லும் வழி
சொன்னேன் பல முறை யாசிக்கிறாய் – நீ
சொன்னதை நானும் யோசிக்கிறேன்

https://www.smtamilnovels.com/mm13/
Nice update zainab dear
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அபி கீதாவோட உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்தது ரொம்ப பிடிச்சது.. மனம் தீண்டலால் தான் தாம்பத்தியம் சிறக்கும் சீராக இருக்கும் என்ற அழகிய சீக்ரெட்டை கடைபிடித்த விதம் அருமை.. மித்ரனை நினைச்சா கஷ்டமா இருக்கு.. என்னத்த பண்ண உப்பை திண்ணுட்டானே தண்ணீரை குடித்து தானே ஆக வேண்டும்...

தொலைவில் நின்ற நிலா
மடியில் வந்தது
மனதை தந்து வென்ற(தா?)து...
தேய்பிறையானவன் வளர்கிறான்
மல்லிகையின் மலர்வுக்காக..
வளரும் முன்னே மல்லிகையை
பறிக்கபட்ட விந்தை என்னவோ?
குளிர்ச்சி ஒருபுறம்
தகிப்பு மறுபுறம்
மணக்குமா மல்லிகை??
Super Appu ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top