• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
நண்பர்களே!
அடுத்த பதிவு ரெடி. நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கு மிகவும் நன்றி.??

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்கு பெயர் என்ன ? - காதல்...
அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால்
அந்த உரிமைக்கு பெயர் என்ன ? - குடும்பம்...
நினைத்தவன் அவளை மறந்து விட்டால்
அந்த நிலைமையின் முடிவென்ன? - துயரம்...
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால்
அங்கு பெண்மையின் நிலை என்ன? - மெளனம்...

இரவும் பகலும் உன்னுருவம் – அதில்
இங்கும் அங்கும் உன் உருவம்
அடக்கம் என்பது பெண்ணுருவம் – அதை
அறிந்தால் மறையும் என்னுருவம்
மறைக்க முயன்றேன் முடியவில்லை – உன்னை
மறக்க முயன்றேன் நடக்கவில்லை
நினைக்கும் நிலையிலும் நான் இல்லை – உன்னை
நெருங்கும் தகுதியும் எனக்கில்லை

கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை - என்னை
கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை
வாதம் செய்வது என் கடமை அதில்
வழியைக் காண்பது உன் திறமை
கண்டேன் கண்டது நல்ல வழி அது
காதலன் உடனே செல்லும் வழி
சொன்னேன் பல முறை யாசிக்கிறாய் – நீ
சொன்னதை நானும் யோசிக்கிறேன்

https://www.smtamilnovels.com/mm13/
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Nice song Zainab ???
அபி & அஞ்சலி ரெண்டு பேரும் எவ்வளவு அழகா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டாங்க சான்ஸே இல்ல ???????? அழகான இல்லற வாழ்க்கைக்கு அடிப்படையே இந்த புரிதலும் நம்பிக்கையும் தானே.. இது இரண்டும் இருக்கிறவரைக்கும் நிலா அஞ்சலி கைக்குள்ளேயே இருக்கும் ??
மித்ரனிடமிருந்து இப்போதைக்கு பிரச்சனை இல்லயோ????
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top