• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Super update. Abi anjali conversation lovely. Mithran nincha enaku feel than aguthu avan entha story ku villan endru manasu ethukula romba feel panurean oru oru comments layum abhi ya Vida mithran pathi than Unga kita pulumburean
நன்றி துர்கா.
எதுக்கு புலம்பல்? Don't worry.??????
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
Wow..... :love::love::love: naan first larnthu padichuten... Am very happy.. Excited.. Abi ya mithrana....? Akka... Unga story la epothum negative characters m nallavangale... You cannot create., imagine any negative persons..(y)
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Wow..... :love::love::love: naan first larnthu padichuten... Am very happy.. Excited.. Abi ya mithrana....? Akka... Unga story la epothum negative characters m nallavangale... You cannot create., imagine any negative persons..(y)
நன்றி ப்ரதீபா.????
இதுக்காகவே நான் ஒரு பக்கா வில்லனை ரெடி பண்ணனும்.??
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
நன்றி ப்ரதீபா.????
இதுக்காகவே நான் ஒரு பக்கா வில்லனை ரெடி பண்ணனும்.??
பண்ணுங்க... ??? அவன் மித்ரனை விட நல்லவனா இருப்பான்... அப்புறம் நாங்க அவன் than உங்க 5th ஸ்டோரியோட ஹீரோவா வேணும் னு அடம் பிடிப்போம்...???
அக்கா... உங்களால, கண்டிப்பா முடியாது..மித்ரன் வில்லன்.., ஆனால் அவன் பாட்டி, அசிஸ்டன்ட் கதிர் எல்லாரும் ரொம்ப நல்லவங்க. அவங்க சொல்றத நம்ப வில்லனும் accept பண்ணிக்குறான்.அவன் வருத்தப்படுறத எங்க யாராலயும் தாங்கிக்க முடியல.. ??? இப்படி நல்ல வில்லன தான் உங்களால உருவாக்க முடியும்....???????
அது தான் உங்க ஸ்பெஷலே.....?????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
பண்ணுங்க... ??? அவன் மித்ரனை விட நல்லவனா இருப்பான்... அப்புறம் நாங்க அவன் than உங்க 5th ஸ்டோரியோட ஹீரோவா வேணும் னு அடம் பிடிப்போம்...???
அக்கா... உங்களால, கண்டிப்பா முடியாது..மித்ரன் வில்லன்.., ஆனால் அவன் பாட்டி, அசிஸ்டன்ட் கதிர் எல்லாரும் ரொம்ப நல்லவங்க. அவங்க சொல்றத நம்ப வில்லனும் accept பண்ணிக்குறான்.அவன் வருத்தப்படுறத எங்க யாராலயும் தாங்கிக்க முடியல.. ??? இப்படி நல்ல வில்லன தான் உங்களால உருவாக்க முடியும்....???????
அது தான் உங்க ஸ்பெஷலே.....?????
???????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top