• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe Maname 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
அழகிக்கா ஹார்ட் பீட் எகிறி, எகிறி குதிச்சிருச்சு..... விறுவிறுப்பா, பரபரப்பான எபி....மித்து கொஞ்சமே கொஞ்சம் நல்லவன்டா நீ....
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Very sad ud beauty ka?????

Ennadhu idhu abi ku ippadi aiduchu..enaKu thaanga ve mudila?????...anjali ku eppadi irukkum la..paavam..

Mithu..nee bad boy ..poda????
Unna poi thirundhiduva , nalla paiyan nu nenachen...loosu maari pannirukka ???????...anjali irukka nu therinjadhum manasu adichukkudho ..adhe anjali manasula irukkaravanoda nelamaiya yosi..avan enna pannitan unakku ?????unakkum idhe maari airundha summa viduviya..abi viduvaan paaru...

Haiyo abi abi abi ???????...
Beauty ka nxt ud pls.....abi kannu muzhichalum , full ah recover aanandhan enga manasu kekkum????
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் பொன்னுமணி...
கதைக்கு டீஸர் தருவது பாத்திருக்கேன் பாடலால் டீஸர் தருவது நீங்க தான் அக்கா ?
எதிர்பார்த்த பதிவு...ஆடி
ஆடிபோச்சே... அபி அஞ்சலியின் உறவை அழகா இரண்டே வரியில சொல்லியே அதன் வலியை அழகா சொன்னீங்க..மித்ரா உன் காதலின் கேட்டகரியில் சேர்ப்பதோ

"அவளின் குரல்
அவனின் துடிப்பு..
அவளின் கண்ணீர் பெருக்கில்
அவனின் காதல் வழிகிறது..
வயர்களால் வையின்ட் ஆனவன் அவனோ
வலிகளால் வையின்ட் ஆனவள்
இவளே..
கண்வழியில் உயிர்பிறப்பா?
கணநேரமும் கறையாதே அவள் வானின் நிலா???"
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
ராஜேந்திரன் ???? மித்ரனோட தாத்தா பாட்டி எங்கப்போனாங்க?? அவங்க கிட்ட சொல்லணும் அவங்க பையனோட லட்சணத்தை ???
கீதுவுக்கு வந்தா ரத்தம் அபிக்கு வந்தா தக்காளி சட்னியா?? என்ன மித்ரா உன் பாலிஸி?? இதே கார்ல கீது இல்லன்னா நீ சந்தோஷப்பட்டிருப்ப அப்படிதானே?? அடப்போடா....
அபிக்கு அஞ்சலியை அடையாளம் தெரியுதா?? அதை மட்டும் சொல்லிட்டு முடிச்சிருக்கலாம்ல Zainab....
மித்ரனை தாத்தா பாட்டியே வளத்திருக்கலாம்.?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
This is first time m penning down my comment for ur story. I felt many many times like hearing ilayaraja songs in Headphones whenever I read d epis....feel gud moment...that's d magic Yu has in your writing style....
Even a negative character also Yu hav made lik ppl falling for it..lik mithran..in your way of narration...
Mayangadey manamey nu name vechirukee ga...Ana ovvoru time um manam virumbiye mayangudu??
Wow... It is a wonderful comment.??
Thank you so much.??
எப்போதும் என் கூட இருங்கள் Satz..(உண்மையான பெயர் என்னவோ??)
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Nice ud sis:love::love:
Mithran nallavana iruka ninachalum kooda irukuravanka avanuku keda, per vaanki kodukurathulaye irukankale
Abi and anjali ya ninachathn very sad
Abi elunthu vanthu un kalatta talk a aarampi pa we're waiting:giggle::giggle:
Friends ஆ இருந்தா திட்டலாம்...
அப்பாவை என்ன பண்ணுறது Husna??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top