வந்துட்டேன்....
சபாஷ் கீதாஞ்சலி இப்படித்தான் இருக்கணும்... எவ்வளவு நம்பிக்கை, நிமிர்வு, துணிச்சல், தைரியம்...
சின்னப் பொண்ணுன்னா நினைக்கிற மித்ரா, நீ வாழ்க்கையில கத்துக்காம விட்ட பல பாடங்களை அவதான் உனக்கு கற்றுக் கொடுக்க போறா... இந்தத் தப்பை நீ பண்ணலன்னாலும் அப்பா அம்மா செய்யற பாவம் பிள்ளைகளைத் தானே சேரும் ....