Thank you. ??Wow Anjali great. Nice to hear abi is recovering
Thank you. ??Wow Anjali great. Nice to hear abi is recovering
என்னாச்சு மச்சான்?? இப்பிடி பின்னுற!! ??Water விழுத்தா waterfall
அபி விழுந்தா வெறும் downfall
அவன் திருப்பி அடிச்சா pratfall
( இராஜேந்திரனுக்கு)
ஆனால் அவன் பொண்டாட்டி அடிச்சா deadfall
சாந்தலட்சுமிய இருந்தவளை ஆதிலட்சுமியாக, வீரலட்சுமியாக, தைரியலட்சுமியாக மாற்றிய பெருமை உன் அப்பனுக்கு என்றால் மறைமுகமாக மித்ரா உனக்கும் அதில பங்கு உண்டு.
இன்னும் உனக்கு ஒன்று புரியவில்லை “கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது “ சின்ன பொண்ணு என்று ரொம்ப தப்பு கணக்கு போடுற வேண்டாம் ... உன்ன வைச்சி செய்ய போற டா..
கதிர் உன் அன்பில் நான் மெய்சிலிர்த்தேன்... உன் முதலாளிக்காக இன்னும் நீ என்னவெல்லாம் அனுபவிப்பாயோ??
நீ ஒரு range தான் இருக்கிற...என்னாச்சு மச்சான்?? இப்பிடி பின்னுற!! ??
எல்லாம் சொல்லிட்டு கடைசியில கதிருக்காக வருத்தப்பட்ட பாரு!?
அங்க நீ நிக்குறே.??(அப்போ மத்த இடத்துல எல்லாம் உக்காந்திருந்தேனான்னு கேக்கப்படாது)
6-12 Weeks. எலும்பு முறிவைப் பொறுத்து...நீ ஒரு range தான் இருக்கிற...
3 month அபிக்கு மௌன பாஷையா
Why beauty ka.... ennoda polambal comedy ah va irukku ???உன்னோட கமெண்ட்டை படிக்கிறதா? இல்லை, சிரிக்கிறதா? ஒன்னுமே புரியலை.????
Thank you.??Nice epi sis