Thank you very much Raji.????Super ?????. Wish you and your family very happy prosperous New year. ?
Thank you Priya.????Abhi vedhanai avanoda nilai avanukku kavalai koduthalum Geetha romba deariyama Mrs.Abhiya avanukku aruthal sonnathu arumai.....
Vetri kitta company pathi pesinathu,Kathir kitta tangalukku undana anithiku pesinthu and Veetla seema and narayanan ellarukkum aruthal,order koduthathu romba romba arumai........anjali ne ipdi irukkarathu Abhi patha avlo than flot aiduvan......avan seekram varanum...ne ippa unakkulla irukka ellathayum control pannittu iruki poirukka athuku avan seekram varanum....vanthu mithranku pathiladi ean pannomnu ninaikkara alavu kodukkanum....
Thank you Mathi.??மிகவும் உணர்ச்சி பூர்வமான பதிவு சகோ
????
Thankyou dear...
என்ன இப்பிடி எழுதுறிங்க? எனக்கும் அழுகை அழுகையா வந்துருச்சு மனசுல ஏதே அடைக்குது பாட்டி கட்டி புடிக்க,அத்தை அழுக, மாமனார் தலை வருட ,ரூமில் அபியின் அடையாளம், தலையணை மூகம் புதைத்து அஞ்சலியின் தவிப்பு அவளேடா நிமிர்வான போச்சு என்னையும் தாக்கிட்டு போகுது ??
Thank you so much baby.???என்ன இப்பிடி எழுதுறிங்க? எனக்கும் அழுகை அழுகையா வந்துருச்சு மனசுல ஏதே அடைக்குது பாட்டி கட்டி புடிக்க,அத்தை அழுக, மாமனார் தலை வருட ,ரூமில் அபியின் அடையாளம், தலையணை மூகம் புதைத்து அஞ்சலியின் தவிப்பு அவளேடா நிமிர்வான போச்சு என்னையும் தாக்கிட்டு போகுது ??
உருவம்யில்லா உருண்டை ஒன்று உருளுதுன்னு சொல்லுவங்க எனக்கும் உருண்டு பிராண்டிட்டு போகுது மா இது தான் ஒரு எழுதாளர்சாதிக்கும் ஆச்சிவ்மெண்ட் அண்ட் கோலாக இருக்க முடியும் நீங்களும் அந்த இடம் பிடிச்சுட்டிங்க அழகி ?????????? என்னையும் மறந்து கதையோடு ஒன்ற வைச்சுட்டிங்க ????? சும்மா சொல்லாணும் சொல்லால ? என்னை பற்றி உங்களுக்கு தெரியும் எதையும் மறைக்க தெரியாது உடனே கொட்டும் பழக்கம் எனக்கு உண்டு?
இன்னும் நிரய படிக்க வேண்டியிருக்கு இப்போவே ஒருமாதிரி இருக்கு இன்னும் போக போக...!!அபி..?
மித்து கெத்துமா கள்ளன் சிரிப்பு ஒரு வில்லனை இப்பிடி ரசிக்கிறது உங்க கதையில் மட்டும் தான் இருக்கமுடியும்
நமக்கும் வேரு கிளைகள் கிடையாது இங்க மட்டும் தான்???????nice???