Mayangathe maname 21

Premalatha

General
SM Team
#92
எட்டி நின்று கண்ணியம் காத்து
இன்று ஏனோ உன் புத்தி பேதலித்துவிட்டது
அவ கிட்ட பேச என்ன அவசியம் வந்தது
அதனால உன் தாத்தாவிற்கு கோபம் வந்தது
இடியாக அடியும் விழுந்தது...

நீ உண்மையை அறியும் ஆர்வத்தை பார்த்து
நீ நிச்சயம் ஜில்லு ஜில்லு ஜிம்கானா
ஆக போற என்று பக்‌ஷி சொல்லுது...
மித்ரனின் ஜோடியை பார்த்திட ஆசை துள்ளுது..
மனசோ குத்தாட்டம் போடுது...💃🏾💃🏾💃🏾

மச்சான் சிக்கீரம் அடுத்த பதிவை போடு...

கதிர் உன் பாசமலர் படத்தை பார்த்து
எனக்கு மெய் சிலிர்த்துவிட்டது
நியாயமான கேள்வியில் உன் வாய் அடைக்கப்பட்டது
நீயும் தன்னிலை விளக்கம் அளிக்க முயன்றாய்
உன் விளக்கத்தில் சமாதானமும் ஆகவில்லை
சபிக்கவும் இல்லை... உன் பாசமலர்

அருமையான பதிவு .....
 
Premalatha

General
SM Team
#93
முதலில் இந்த பாடலுக்கு நன்றி😊🙏 அதுவும் எனக்கு பிடித்த வரிகளை கொடுத்ததற்கு மிக்க நன்றி....

இன்னிக்கு டென்னிஸ் விளையாட்டு சுவாரஸ்யமாக போகும் போது அங்க இங்கன்னு பார்ப்போமே அப்படி இருந்துச்சு கீதா-மித்ரன் பேச்சு...

"நாங்க யாரையும் கஷ்ட படுத்த விரும்பல , என் கஷ்டம்‌ யாருக்கும் வேணாம்" என்ன முதிர்ச்சியான வரிகள்.. ஏதோ நாம பண்ணின தப்பு அதான் கஷ்டபடறோம், ஆனா இந்த தவர திருப்பி பண்ணாம பாத்துக்கணும்னு ஒரு தெளிவு வந்தாலே போதும்.. ‌

மித்ரன் எவ்வளவு நாகரீகமா பேசினப்பா( இது என் தனிப்பட்ட கருத்து).. மிஸஸ் அபி.. வாவ்.. அந்த வார்த்தையை ஜிரணிச்சுகிறானே அதே பெரிய விஷயம்.. வாய புடுங்கினா வாங்கி கட்டிக்கத்தான் வேணும்...
இல்லங்க கீதா நான் அப்படி இப்படின்னு நியாபடித்திக்காம வெளிப்படையாக பேசினான்.. அவன் தான் ஒதிங்கிட்டானே அப்புறம் எதுக்கு பழைய கதை.. அவன் அப்பா பண்ணினது தப்பு அதுக்கு மன்னிப்பு கேட்டுதான்..அதுவும் அபிக்காக இல்லை..கீதா சிந்தின கண்ணீருக்காக மட்டுமே... உயிருக்கு உயிராக நேசிச்சவ அழுதா யாரால் தாங்க முடியும், அதே மாதிரி அவன் உண்மையா விரும்பினான் அதனால அது கிடைக்காதான்னு‌ நினைப்பதில் தவறில்லை அபகரிக்காத வரை.. மனசுல ஒண்ணு வச்சூகிட்டு நான் மறந்துட்டேன் உன்னை அப்படி சூடம் ஏத்தி சத்தியம் பண்ணாம..ஆமா உன்ன விரும்புகிறேன் விரும்பு வேன்னு தைரியமா, உண்மையா சொன்ன மித்ரனை ரொம்ப பிடிச்சுது.. அவ கிட்ட பொய் சொல்லி அவனையும் அவன் காதலையும்‌ அவன் கொச்சை படுத்தல... முதல் காதலை மறந்திட்டேன்னு சொன்னா.. சிரிப்பா வரும்.. அதை மறக்க முடியாது ஏதோ ஒரு மூலையில நம்ம கூட இருக்கத்தான் செய்யும்...குட் மித்ரன்..

அக்கா நீங்க இயக்குனர் ஷங்கர் மாதிரி ஆகிட்டீங்க... ஆடியை நசுக்கறீங்க.. ஐ போனை உடைக்கறீங்க😂😂😂... விளையாட்டுக்கு...

தாத்தா செம அடி..பட் உங்க பேரன் நல்லவன் தான்... கதிரண்ணனுக்கு இப்படி ஒரு பின்புலமா...... பாவம்ல ..

அடுத்தது என்ன நடக்கும்னு படிக்கறவங்க யூகிக்க முடிந்தாலும், தொய்வில்லாமல் அதை படிக்க முடிகிறது என்பதே உங்களின் சிறபம்சம்.. கணிக்க முடிந்தாலும், கதையை நம்பி நீங்க முன்னேறுவதற்கு தனி தைரியம் வேண்டும்.. சபாஷ் அக்கா..

நினைச்சேன் இன்னிக்கு டிபி பார்த்த போதே ஒரு நியூ என்டிரி இருக்குன்னு.. கதிர் தங்கை தானே🧐🧐😜

"என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீ எந்தன் உயிரன்றோ" இது அழகா கீதா அபிக்கும்., மித்ரன் கதிர் குடும்பத்துக்கும் பொருந்தும்..😊😊
சூப்பர் அப்பு...👌👌
 
Premalatha

General
SM Team
#94

செம்ம செம்ம...
Last epi la Mobile Romance pannuthu...
Innaikku kovathula udaiyuthu.....🤣🤣
 
Crypt

Well-known member
#95
Nice. கதிரும் வெற்றியும் மோதிக்கொள்வது அருமை அவர்கள் தத்தம் முதலாளிகளின் மேல் வைத்துள்ள அன்பும் மரியாதையும் தெரிகிறது.மித்ரன் ஏதோ தன்னிலை விளக்கம் கொடுப்பான் என்றால் வீண் பேச்சு பேசி வம்பை விலைக்கு வாங்குகிறான்.கீதா சூழ்நிலையை கையாளும் விதம் அருமை
 
Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#98
இதுல என்ன இருக்கு செல்லக்குட்டி...
அடியேனுக்கும் ஷியாமை விட விஜியைத் தான் அதிகம் பிடித்தது.😉😉
Aaghaa... Niyabagam varuthey niyaabagam varuthey vaa ka... 😄😄😄😍😍😍
 
Suvitha

Brigadier
SM Team
#99
இன்னும் நல்லா மித்ரனை அப்புங்க தாத்தா...
அப்படியே என் சார்பில் கூட ரெண்டு அப்பு அப்புங்க தாத்தா...
இப்போ மித்ரனுக்கு குடுத்த அடியை கொஞ்சம் வருடங்களுக்கு முன்னாடி உங்க மகனுக்கும் குடுத்து இருந்தீங்க என்றால் இப்படி ஒரு பெண்ணோட வாழ்க்கை சீரழிந்து இருக்காது தாத்தா..

டேய் மித்ரா...அபியின் விபத்துக்கு காரணம் நான் இல்லைனு சொல்லத் தானே கீத்துவிற்கு phone பண்ணினே..
பின்ன ஏன் டா அதை விட்டு விட்டு ஏதேதோ பேசுன முட்டாள்..

இந்த இடத்தில் நான் ஒன்று சொல்லியே ஆகனும் ஸீனா...
கீத்து,மித்ரன் பேசும் dialogues ரொம்ப அருமையாக இருந்தது பா...

கதிர் யாரென்ற உண்மை வெளியே வந்துடிச்சி..
ஓ..அதனால தான் தாத்தா அவங்க மேல அக்கறை எடுத்து கதிரை தன் பேரனிடமே வேலைக்கு சேர்த்து விட்டாரா...

Dp ல யாரு ஸீனா??
தாமரையா??
பொண்ணு அழகு ல அள்ளுது ..
மித்ரா உனக்கு ஜோடி ரெடி டா....
 
Suvitha

Brigadier
SM Team
முதலில் இந்த பாடலுக்கு நன்றி😊🙏 அதுவும் எனக்கு பிடித்த வரிகளை கொடுத்ததற்கு மிக்க நன்றி....

இன்னிக்கு டென்னிஸ் விளையாட்டு சுவாரஸ்யமாக போகும் போது அங்க இங்கன்னு பார்ப்போமே அப்படி இருந்துச்சு கீதா-மித்ரன் பேச்சு...

"நாங்க யாரையும் கஷ்ட படுத்த விரும்பல , என் கஷ்டம்‌ யாருக்கும் வேணாம்" என்ன முதிர்ச்சியான வரிகள்.. ஏதோ நாம பண்ணின தப்பு அதான் கஷ்டபடறோம், ஆனா இந்த தவர திருப்பி பண்ணாம பாத்துக்கணும்னு ஒரு தெளிவு வந்தாலே போதும்.. ‌

மித்ரன் எவ்வளவு நாகரீகமா பேசினப்பா( இது என் தனிப்பட்ட கருத்து).. மிஸஸ் அபி.. வாவ்.. அந்த வார்த்தையை ஜிரணிச்சுகிறானே அதே பெரிய விஷயம்.. வாய புடுங்கினா வாங்கி கட்டிக்கத்தான் வேணும்...
இல்லங்க கீதா நான் அப்படி இப்படின்னு நியாபடித்திக்காம வெளிப்படையாக பேசினான்.. அவன் தான் ஒதிங்கிட்டானே அப்புறம் எதுக்கு பழைய கதை.. அவன் அப்பா பண்ணினது தப்பு அதுக்கு மன்னிப்பு கேட்டுதான்..அதுவும் அபிக்காக இல்லை..கீதா சிந்தின கண்ணீருக்காக மட்டுமே... உயிருக்கு உயிராக நேசிச்சவ அழுதா யாரால் தாங்க முடியும், அதே மாதிரி அவன் உண்மையா விரும்பினான் அதனால அது கிடைக்காதான்னு‌ நினைப்பதில் தவறில்லை அபகரிக்காத வரை.. மனசுல ஒண்ணு வச்சூகிட்டு நான் மறந்துட்டேன் உன்னை அப்படி சூடம் ஏத்தி சத்தியம் பண்ணாம..ஆமா உன்ன விரும்புகிறேன் விரும்பு வேன்னு தைரியமா, உண்மையா சொன்ன மித்ரனை ரொம்ப பிடிச்சுது.. அவ கிட்ட பொய் சொல்லி அவனையும் அவன் காதலையும்‌ அவன் கொச்சை படுத்தல... முதல் காதலை மறந்திட்டேன்னு சொன்னா.. சிரிப்பா வரும்.. அதை மறக்க முடியாது ஏதோ ஒரு மூலையில நம்ம கூட இருக்கத்தான் செய்யும்...குட் மித்ரன்..

அக்கா நீங்க இயக்குனர் ஷங்கர் மாதிரி ஆகிட்டீங்க... ஆடியை நசுக்கறீங்க.. ஐ போனை உடைக்கறீங்க😂😂😂... விளையாட்டுக்கு...

தாத்தா செம அடி..பட் உங்க பேரன் நல்லவன் தான்... கதிரண்ணனுக்கு இப்படி ஒரு பின்புலமா...... பாவம்ல ..

அடுத்தது என்ன நடக்கும்னு படிக்கறவங்க யூகிக்க முடிந்தாலும், தொய்வில்லாமல் அதை படிக்க முடிகிறது என்பதே உங்களின் சிறபம்சம்.. கணிக்க முடிந்தாலும், கதையை நம்பி நீங்க முன்னேறுவதற்கு தனி தைரியம் வேண்டும்.. சபாஷ் அக்கா..

நினைச்சேன் இன்னிக்கு டிபி பார்த்த போதே ஒரு நியூ என்டிரி இருக்குன்னு.. கதிர் தங்கை தானே🧐🧐😜

"என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீ எந்தன் உயிரன்றோ" இது அழகா கீதா அபிக்கும்., மித்ரன் கதிர் குடும்பத்துக்கும் பொருந்தும்..😊😊
ஹாஹா..ரொம்ப கரெக்டா சொன்ன அப்பு குட்டி.."வாயப்புடுங்குனா வாங்கி கட்டிக்கத்தான் வேணும்.."

உண்மையிலே இப்படி பேசனும்னு நினைத்து மித்ரன் பேசலைத்தான்..
அவ ஒன்னு பேச, இவன் ஒன்னு பேச ன்னு ஏதேதோ பேசிபுட்டான் பயபுள்ள...
அதை நீ ரொம்ப கரெக்டா சொல்லியிருக்கிற அப்பு..
 
Advertisements

Top