• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
இன்னும் நல்லா மித்ரனை அப்புங்க தாத்தா...
அப்படியே என் சார்பில் கூட ரெண்டு அப்பு அப்புங்க தாத்தா...
இப்போ மித்ரனுக்கு குடுத்த அடியை கொஞ்சம் வருடங்களுக்கு முன்னாடி உங்க மகனுக்கும் குடுத்து இருந்தீங்க என்றால் இப்படி ஒரு பெண்ணோட வாழ்க்கை சீரழிந்து இருக்காது தாத்தா..

டேய் மித்ரா...அபியின் விபத்துக்கு காரணம் நான் இல்லைனு சொல்லத் தானே கீத்துவிற்கு phone பண்ணினே..
பின்ன ஏன் டா அதை விட்டு விட்டு ஏதேதோ பேசுன முட்டாள்..

இந்த இடத்தில் நான் ஒன்று சொல்லியே ஆகனும் ஸீனா...
கீத்து,மித்ரன் பேசும் dialogues ரொம்ப அருமையாக இருந்தது பா...

கதிர் யாரென்ற உண்மை வெளியே வந்துடிச்சி..
ஓ..அதனால தான் தாத்தா அவங்க மேல அக்கறை எடுத்து கதிரை தன் பேரனிடமே வேலைக்கு சேர்த்து விட்டாரா...

Dp ல யாரு ஸீனா??
தாமரையா??
பொண்ணு அழகு ல அள்ளுது ..
மித்ரா உனக்கு ஜோடி ரெடி டா....
Thank you suvi.???
வாய்தானே நிறைய பேருக்கு சில நேரங்களில் எதிரியாகிப் போகிறது.??
ஆஹா! மித்ரனுக்கு ஜோடி சேர்ப்பதில் எல்லோருக்கும் எத்தனை ஆர்வம்!!??
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Wow sema epi mam, enda mirhra nalla danda erunda Anjali kitta nalla Dan pesina appadiye pesitu vidalam, Ada vittu over ah pora adanala thatha onnu kuduthar inda velaya munnadiye senji erunda nee nalla erundu erupa, Anjali nalla pesitu erunda eppo Ava kovathu ku aalayitiye da,
Kadir Edo relation ninaitaen but inda madiri ninaikila in appa vala kadir Amma kashtapatamga, un appana adichirumda sariya eeuundu erukum, ini Dan da eruku, abhi sikirama varuvan da, very nice mam thanks.
Thank you so much.???
அடியேனுக்கு தங்கிலீஷ் படிப்பது மிகவும் சிரமம். ??
கொஞ்சம் தமிழில் எழுத முயற்சி செய்யலாமே... ப்ளீஸ்...
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Sis last update la guess panitean Kathir is a blood brother nu. Evaluvu days sister vachu theriyama solitean. Mithu yenda epidi lam anjali kita pesina so sad poda
Thank you Durga.???
கதிரும், மித்ரனும் சகோதரர்கள் அல்ல என்பதை இந்த இடத்தில் எல்லோருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.??
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Very very interesting ud ka????

Mithu ku enna dhan aachu...ippadi pottu ellarukkum bp egira vekkaran??appave samadhanama sollirukkalam anjali kitta...nalla chance miss aiduchu ???...anjali yum ivan solla varadha kekkave illa...haiyo eppadi prove pannuvan mithu avana ????

Shappa...nalla velai kadhir and mithu kooda porakkala ..thank god?????????????....indha happiness edhuku ku ellarukum theriyum ???.....mithu , unaku jodi ready ????????...

Ada indha story ah munnadiye solirundha mithu ivlo dhooram poiruka mattan.. starting la irundhe pakkuvama irundhiruppan..that's ok..inime avan eppadi irukkan ??!!! Adhan namaku mukkiyam ????....best wishes mithu...

Waiting eagerly for nxt ud beauty ka ????????
Thank you pattu.???
விரைவில் வர முயற்சி செய்கிறேன்.?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top