Mayangathe maname 22

அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
கண்ணே கனியே
உன்னை கைவிடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே !
மாலை சூடிய காலைக்
கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே !
ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போலே
தூய்மையான என்
சத்தியம் புனிதமானது…
இப்பிறவியில் இன்னொரு பெண்ணை
சிந்தையிலும் தொடேன் !
பிறிதோர் பக்கம் மனம்
சாயா பிரியம் காப்பேன் !
செல்லக் கொலுசின் சிணுங்கல் அறிந்து
சேவை செய்வேன் !
நெற்றிப்பொட்டில் முத்தம் பதித்து
நித்தம் எழுவேன் !
கைப்பொருள் யாவையும் கரைத்தாலும்
கணக்கு கேளேன்…
ஒவ்வொரு வாதம் முடியும் போது
உன்னிடம் தோற்பேன் !
கண்ணே கனியே…
அர்த்த ஜாம திருடன் போல
அதிர்ந்து பேசேன் !
காமம் தீரும் பொழுதிலும் எந்தன்
காதல் தீரேன் !
நாத மலர்ச்சி மலரும் வயதில்
மார்பு கொடுப்பேன் !
நோய்நொடியுடன் நீ விழுந்தால்
தாய்மடியாவேன் !
சுவாசம் போல அருகில் இருந்து
சுகப்பட வைப்பேன் !
உந்தன் உறவை எந்தன் உறவாய்
நெஞ்சில் சுமப்பேன் !
உன் கனவுகள் நிஜமாக
எனையே தருவேன் !
உன் வாழ்வு மண்ணில் நீல
என்னுயிர் தருவேன் !
கண்ணே கனியே….
தூய்மையான என் சத்தியம்
புனிதமானது…

https://www.smtamilnovels.com/mm-22/
 
Last edited:

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#7
😍😍
மித்ரனுக்கு ஜோடி சேர்ந்துடுச்சு டோய்... Me soooo Haaaaappy.... ஆனாலும் அண்ணனை இப்படி டீல்ல விட்டிருக்க வேண்டாம்... கதிரைப் பார்த்தா தான் பாவமா போச்சு...
Mr&Mrs ராஜேந்திரனை அப்படியே அவங்க அம்மா வீட்டிலேயே செட்டில் ஆக சொல்லிடுங்க... இங்க இவங்க எல்லாரும் நிம்மதியா இருக்கட்டும்...
 
Last edited:
#10
கண்ணே கனியே
உன்னை கைவிடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே !
மாலை சூடிய காலைக்
கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே !
ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போலே
தூய்மையான என்
சத்தியம் புனிதமானது…
இப்பிறவியில் இன்னொரு பெண்ணை
சிந்தையிலும் தொடேன் !
பிறிதோர் பக்கம் மனம்
சாயா பிரியம் காப்பேன் !
செல்லக் கொலுசின் சிணுங்கல் அறிந்து
சேவை செய்வேன் !
நெற்றிப்பொட்டில் முத்தம் பதித்து
நித்தம் எழுவேன் !
கைப்பொருள் யாவையும் கரைத்தாலும்
கணக்கு கேளேன்…
ஒவ்வொரு வாதம் முடியும் போது
உன்னிடம் தோற்பேன் !
கண்ணே கனியே…
அர்த்த ஜாம திருடன் போல
அதிர்ந்து பேசேன் !
காமம் தீரும் பொழுதிலும் எந்தன்
காதல் தீரேன் !
நாத மலர்ச்சி மலரும் வயதில்
மார்பு கொடுப்பேன் !
நோய்நொடியுடன் நீ விழுந்தால்
தாய்மடியாவேன் !
சுவாசம் போல அருகில் இருந்து
சுகப்பட வைப்பேன் !
உந்தன் உறவை எந்தன் உறவாய்
நெஞ்சில் சுமப்பேன் !
உன் கனவுகள் நிஜமாக
எனையே தருவேன் !
உன் வாழ்வு மண்ணில் நீல
என்னுயிர் தருவேன் !
கண்ணே கனியே….
தூய்மையான என் சத்தியம்
புனிதமானது…

https://www.smtamilnovels.com/mm-22/
sama lovely song akka
 

Latest Episodes

Sponsored Links

Latest updates

Top