• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
கண்ணே கனியே
உன்னை கைவிடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே !
மாலை சூடிய காலைக்
கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே !
ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போலே
தூய்மையான என்
சத்தியம் புனிதமானது…
இப்பிறவியில் இன்னொரு பெண்ணை
சிந்தையிலும் தொடேன் !
பிறிதோர் பக்கம் மனம்
சாயா பிரியம் காப்பேன் !
செல்லக் கொலுசின் சிணுங்கல் அறிந்து
சேவை செய்வேன் !
நெற்றிப்பொட்டில் முத்தம் பதித்து
நித்தம் எழுவேன் !
கைப்பொருள் யாவையும் கரைத்தாலும்
கணக்கு கேளேன்…
ஒவ்வொரு வாதம் முடியும் போது
உன்னிடம் தோற்பேன் !
கண்ணே கனியே…
அர்த்த ஜாம திருடன் போல
அதிர்ந்து பேசேன் !
காமம் தீரும் பொழுதிலும் எந்தன்
காதல் தீரேன் !
நாத மலர்ச்சி மலரும் வயதில்
மார்பு கொடுப்பேன் !
நோய்நொடியுடன் நீ விழுந்தால்
தாய்மடியாவேன் !
சுவாசம் போல அருகில் இருந்து
சுகப்பட வைப்பேன் !
உந்தன் உறவை எந்தன் உறவாய்
நெஞ்சில் சுமப்பேன் !
உன் கனவுகள் நிஜமாக
எனையே தருவேன் !
உன் வாழ்வு மண்ணில் நீல
என்னுயிர் தருவேன் !
கண்ணே கனியே….
தூய்மையான என் சத்தியம்
புனிதமானது…

https://www.smtamilnovels.com/mm-22/
இன்னைக்கு epi க்கு ரொம்பவே பொருத்தமான பாடல் ஸீனா..
அப்படியே மித்ரன் தாமரைக்கு நம்பிக்கையும்,உறுதியும் தர்ற மாதிரி இருக்குது பாடலோட வரிகள்...
அறிமுக பாடலில் கூட இவ்வளவு அக்கறை எடுத்து கொள்ளும் உங்கள் dedication க்கு என்னுடைய பாராடுக்கள் ஸீனா...
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
இன்னைக்கு epi க்கு ரொம்பவே பொருத்தமான பாடல் ஸீனா..
அப்படியே மித்ரன் தாமரைக்கு நம்பிக்கையும்,உறுதியும் தர்ற மாதிரி இருக்குது பாடலோட வரிகள்...
அறிமுக பாடலில் கூட இவ்வளவு அக்கறை எடுத்து கொள்ளும் உங்கள் dedication க்கு என்னுடைய பாராடுக்கள் ஸீனா...
Thank you suvi.??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top