Mayangathe maname 23

Premalatha

General
SM Team
@Zainab எனக்கு ஒரு டவுட்... இப்படி நடுராத்திரியில என்னை இப்படி யோசிக்க வைச்சுவிட்டியே....🤔🤔

இந்த மித்ரன் தடால்அடி தாண்டவராயன் மாதிரி சட்டுனு கல்யாணம் பண்ணி எங்களை எல்லாம் சப்புனு ஆக்கிவிட்டான்... சரி கல்யாணம் முடிஞ்சு குடும்பம் நடத்துவான் என்ற class எடுக்கிறான் மட பையன்... ஒரு பிரியாணி எபி அடுத்தாவது வரும் என்றா ... அதுக்குள்ள அபி மூலமாக அட்டாக் பண்ண பிலான் பண்ணுற... அடுத்து இவனை ஹஸ்பிட்டல் அனுப்ப வழி பார்க்கிற...

இந்த அபி அஞ்சலியேவே ஐந்து piece ஆ கூப்பிட்டுவிட்டு உடனே பாக்டரிக்கு போகனும் கணக்கு செட்டில் பண்ணனும் என்கிறான்... இப்ப தான் வாய்கட்டு, கைகட்டு எல்லாம் எடுத்தாங்க... புது பொண்டாட்டி கூட ஹனிமூன் போகாமல் எதுக்கு அவ்வளவு அவசரம்... ம்ம்ம்...

கால் கட்டு போட்டும்
கைகட்டு வாய்கட்டு எடுத்தும்
நீ ஏன்டா மரக்கட்டையா இருக்க இன்னும்
அபி உன்னால் ஏறுது எங்க பீபி😳😳😳😳

இங்க பாரு ஒரு ஹீரோ இருந்தாலே கல்யாணம் முடிஞ்ச கச்சேரி வேண்டும் எங்களுக்கு. இங்கையோ இரண்டு கல்யாணம் பண்ணியும் இவ்வளவு டிரையாக கதை போகுது... இது ரொம்ப அநியாயம்😳😳😳 @smteam சசி ஜி எங்களுக்கு ஒரு நியாயம் கிடைக்க எங்கள் சார்பில் பேசுங்க...

தயவு செய்து நீ ஷியாம்க்கு மாமியார் என்று சொல்லாதே... அவனே இந்த கதையை படிச்சுவிட்டு மாமி நீ யார் என்று தான் கேட்பான்....😜🤪😝

எனக்கு தெரியாது நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியே...
அந்த அபிய டைவர்ட் பண்ணி வேற எங்கேயாவது அனுப்பு
இந்த மித்ரன் லோட்ஸ்க்கு நல்ல hot n spicy 🌶 aaa briyani epi kudu...
இல்ல SM site ல நாளையில் இருந்து கால வரையற்ற போராட்டம் நடக்கும் சொல்லிவிட்டேன்.dot

@Riha @Kavyajaya @jeyalakshmigomathi @Suvitha @banumathi jayaraman @Manikodi @lakshmi2407 @Pashni78 @Pashy2k @Maha @ORANGE @Yasmine
@Chitra srinee
My dear darlings நான் சொல்லுவது சரி தானே..
யாருக்கும் எல்லாம் பிரியாணி வேண்டும் ...
கையை தூக்குங்கள்....🥳🥳🥳😤😤😤

மச்.....சான் உனக்கு சேக் எப்புடி நீ ஸ்ஸ்ஸ் ஆக முடியாது🤪🤪😜😜
 
Last edited:

Riha

SM Exclusive
Author
SM Exclusive Author

Kandippa briyani vendum premi ka...abi ya anupitta ?? Ithana naal hero avan dhana ka..scene avanuku venuma illa mithu ku venuma ...😜😜😜anniku neenga abi ku kettadha dhan nyabagam 😉😉
 
Mithran Tamaraiya rasichu pakkaran....antha pillai ava annana ninachuttu irukku....
Kathir nilamai ippa puriuthu Mithran patthi therinjalum Amma nilamai avanukku payam + antha veettukku vala poirukkarathu vali kodukkum...
Abhi Pesittan romba happy........
 
Top