• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 26

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
வைதேகி ராஜேந்திரன் வாழ்வில் வந்த ஹைக்கூ கவிதை..

ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால்னு வாக்கியம் எவ்வளோ உண்மை மித்ரன் அம்மா விஷயத்தில்..

அபி நிலாச்சோறு சாப்பிட போயிட்டு ஏன் இந்த கொதிப்பு.. உனக்கு தெரியும் அவன் குற்றமற்வன்னு.. உன் இழப்பு எளிதல்ல...அச்சோ யாருக்கு துணை நிற்க்க.. டூ பேட் சைனப் அக்கா??..

மித்ராஆஆஆ என்ன ஒரு மாற்றம்.. தாமரையின் தமயனுக்கான தவிப்பு எதார்த்தம்..அடிச்சுட்டு கோவத்துடனே சாதம் போடற அம்மா மாதிரி கதிர்.. பேசல என்றாலும் பேசவேண்டிய விஷயத்தை பேசிட்டான்..
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
பூவின் தலையில் பூகம்பத்தை இறக்கிட்டீங்களே கதிர்.... தாமரை இதைத் தாங்குவாளா?? இதை மித்ரன்கிட்டயே சொல்லியிருக்கலாம்ல???
அபி கேட்கும் எல்லா கேள்விகளும் நியாயமானதே..... பார்ப்போம் மித்ரன் எப்படி பதில் சொல்லப் போறான் என்று....
ராஜேந்திரன் செஞ்ச எல்லா காரியத்துக்கும் மித்ரன் தான் பதில் சொல்லணும் போலயே!!!
பெற்றவர்கள் பட்ட கடன்... ??
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
வைதேகி ராஜேந்திரன் வாழ்வில் வந்த ஹைக்கூ கவிதை..

ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால்னு வாக்கியம் எவ்வளோ உண்மை மித்ரன் அம்மா விஷயத்தில்..

அபி நிலாச்சோறு சாப்பிட போயிட்டு ஏன் இந்த கொதிப்பு.. உனக்கு தெரியும் அவன் குற்றமற்வன்னு.. உன் இழப்பு எளிதல்ல...அச்சோ யாருக்கு துணை நிற்க்க.. டூ பேட் சைனப் அக்கா??..

மித்ராஆஆஆ என்ன ஒரு மாற்றம்.. தாமரையின் தமயனுக்கான தவிப்பு எதார்த்தம்..அடிச்சுட்டு கோவத்துடனே சாதம் போடற அம்மா மாதிரி கதிர்.. பேசல என்றாலும் பேசவேண்டிய விஷயத்தை பேசிட்டான்..
இங்க ஒருத்தங்களுக்கு நிலாவைப் பாத்தா அபிதான் ஞாபகத்துக்கு வர்றானாம்.??
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
குழப்பி விட்டேனா? Sorry da.??
Emoji மாத்தி போட்டு நான் தான் confuse பண்ணிட்டேன்......so, நாந்தேன் sorry....:( oru action sequence மாதிரி பரபரப்பா இருந்தது அக்கா....:love::love::love: நெறைய scenes... பெரிய ud போல இருந்தது...????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top