• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 26

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
மனமே மயங்காதே...
விழியும் கலங்காதே...
விதி செய்த வேலையடி மகளே...
குலமகள் கோலங்கள் போனதே...

வாழ்ந்து பார்த்தது வாடகை வாழ்க்கை
புதியவள் வந்தாள் வழிவிடடி
பூசிப் பார்த்தது யார் தந்த மஞ்சள்?
அவள் மஞ்சள் தானே அழித்திடடி
அடடா... கலைந்தது மாங்கல்ய வேஷம்
நாளைக்கு வேறொரு நாடகம்...

ஊமை நாடகம் ஏனடி பெண்ணே
உண்மையைச் சொல்ல தயக்கம் என்ன?
பிள்ளை செய்த பாவமும் என்ன?
வெள்ளைச் சேலையில் மறைப்பதென்ன
வழக்கில் குழப்பங்கள் தீர்ப்புகள் எங்கே?
வாழ்ந்தது நாடக வாழ்க்கையே...

https://www.smtamilnovels.com/mm26/
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
அக்கா.... அருமையான ud... சுலோச்சனா கேரக்டர் பத்தி சொல்லாம சொல்லிட்டீங்க... ?? கதிர் கோபம்.., பயம் எல்லாமே ஒரு வார்த்தை ல சொல்லிட்டான்....??
நான் வேகமா படிச்சேன்... beach,ரெஸ்டாரண்ட், மித்ரன், வீடு, fb க்கு னு ஏகப்பட்ட லொகேஷன்...??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top