Mayangathe maname 28

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#81
குழந்தை வரப் போறதை இப்படியும் சொல்லலாமோ!!! மிச்சத்தை கவர்மெண்ட் பார்த்துக்கும்... நீ விட்டுடு அபிக்கண்ணா... நீ உன் அம்மாடியையும், உன் ஜூனியரையும் பாரு....
அம்மாடி கீதாஞ்சலி “வினை விதைத்தவன் வினை அறுப்பான்” அந்த ராஜேந்திரன் பண்ணினதுக்கு தானே இப்ப அனுபவிக்கிறான்... அதுக்கு ஏன் உனக்கு இவ்வளவு கோவம்?வருத்தம்? எதுவாயிருந்தாலும் உங்க வீட்லேயே வைச்சு அபிக்கிட்ட கேட்டிருக்கலாமே?? என்ன இருந்தாலும் அம்மா வீட்டுக்கு தனியா வந்திருக்க வேண்டாம். இது நிச்சயமா அபியை சங்கடப்படுத்தும்... அதுவும் இந்த மாதிரி நேரத்துல...
 
அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
#82
எனக்கு எப்பவோ கேட்ட பாடல் ஒன்று ...

பிஞ்சு என குழவி ஒன்று
குளிர் முகம் காட்டி விட்டால்
அஞ்சேன மாதர் எல்லாம்
ஆளினை மறப்பதேன்ன... ( எனக்கு தெரியவில்லை நான் சரியான சீரில் எழுதி இருக்கேனா என்று...) ஒரு குழந்தை வந்த பிறகு பெண்கள் எல்லாம் தம் கணவரை மறந்து விட்டு குழந்தை பின்னால் போவார்கள் ... நீயும் அப்படி தான் இருக்க... இப்ப உனக்கு அபி வேண்டாம்

அம்மாடி நீ சொல்வது எல்லாம் சரியே... ஆனால் இதை உன் வீட்டில் போய் சொல்லாமல் ஏன் உன் அம்மாவீட்டிற்கு போனே... ம்ம்ம்.., பிசினஸ் சம்பந்தப்பட்டதை ஆப்பிஸ்ல பேசாமல் எதுக்கு வீட்டுக்கு வந்து பேசுற... முதலில் அந்த ராஜேந்திரன் வந்து தான் செய்த தவறுக்காக வருந்தி மன்னிப்பு கேட்டாரா.. இல்லையே அப்ப என்ன பிரச்சனை உனக்கு...

நீ தாய்மை அடைந்ததை இப்படி தான் சொல்லுவியா டியர் ...

ராஜேந்திரனுக்கு இது தேவை தான் ... உயிரை எடுக்க திட்டம் போட்டவருக்கு... மானம் போனது சரியே... well done Abi ?????? செம்ம பிளான்... இந்த தண்டனை தேவையே....

மித்ரன் தப்பானவனாக இருந்தான் அது இறந்தகாலம்... இனி அப்படி இருக்க மாட்டான் அபி.. நீ அவனை நம்பலாம்...

ஏதோ நடக்க போகுது இந்த கீதா லுசு தனமாக ஏதோ செய்ய போகுது...

சிறப்பான சம்பவத்திற்காக காத்து இருக்கிறேன் மச்சான்??
ஆஹா...! சிறப்பான சம்பவம்னு சொல்லிட்டுப் போயிருக்காளே...!
என்னத்தை சொல்லுறாளோ...!???
 
அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
#84
குழந்தை வரப் போறதை இப்படியும் சொல்லலாமோ!!! மிச்சத்தை கவர்மெண்ட் பார்த்துக்கும்... நீ விட்டுடு அபிக்கண்ணா... நீ உன் அம்மாடியையும், உன் ஜூனியரையும் பாரு....
ஆ...! இது பேச்சு!!??
 
அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
#85
குழந்தை வரப் போறதை இப்படியும் சொல்லலாமோ!!! மிச்சத்தை கவர்மெண்ட் பார்த்துக்கும்... நீ விட்டுடு அபிக்கண்ணா... நீ உன் அம்மாடியையும், உன் ஜூனியரையும் பாரு....
அம்மாடி கீதாஞ்சலி “வினை விதைத்தவன் வினை அறுப்பான்” அந்த ராஜேந்திரன் பண்ணினதுக்கு தானே இப்ப அனுபவிக்கிறான்... அதுக்கு ஏன் உனக்கு இவ்வளவு கோவம்?வருத்தம்? எதுவாயிருந்தாலும் உங்க வீட்லேயே வைச்சு அபிக்கிட்ட கேட்டிருக்கலாமே?? என்ன இருந்தாலும் அம்மா வீட்டுக்கு தனியா வந்திருக்க வேண்டாம். இது நிச்சயமா அபியை சங்கடப்படுத்தும்... அதுவும் இந்த மாதிரி நேரத்துல...
என் கண்ணு சரியாத்தானே வேலை செய்யுது????
 
Sanshiv

Author
Author
SM Exclusive Author
#86
ஆ...! இது பேச்சு!!??
முழுசா முடிக்கல...
என் கண்ணு சரியாத்தானே வேலை செய்யுது????
உங்க கண்ணு சரியாதான் வேலை செய்யுது... என் கைதான் அவசரப்பட்டு post reply கொடுத்துவிட்டது ??
 
akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
#89
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல...
நீ இல்லாமல் நானும் நானல்ல...

இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி...
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல...

ஒரு தெய்வமில்லாமல் கோவிலுமில்லை
ஒரு கோவில்லாமல் தீபமுமில்லை
நீ அந்தக் கோவில் நான் அங்கு தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல...

என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான்
வாரியணைத்தேன் ஆசையினாலே
நீ தருவாயோ நான் தருவேனோ
யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல...

https://www.smtamilnovels.com/mm28/
Super
 
Premalatha

General
SM Team
#90
ஆஹா...! சிறப்பான சம்பவம்னு சொல்லிட்டுப் போயிருக்காளே...!
என்னத்தை சொல்லுறாளோ...!???
அடுத்த பதிவில் நீ தானே மச்சான் கொடுக்க போற...
மித்ரன் என்ன செய்வானோ... அவன் அப்பாவிற்கு இப்படி ஆனதற்கு...
இந்த கீதா வேற என்னத்த செய்து அபியின் BP யை ஏத்தபோகுதோ...

அந்த சிறப்பான சம்பவத்தை தான் சொன்னேன்...
 
Sponsored

Latest Episodes

Advertisements

Top