அம்மாடி ??
??????
இவனுங்க தொல்லை தாங்களேயே... அம்மாடி
இது எங்க போயி முடியுமோ தெரியல...அம்மாடி
ஒருந்தன் என்னான கண்னாலேயே
காதல் வலை வீசி கொள்ளுறா ....அம்மாடி
இன்னொருத்தன் என்னானா காலில்
விழதா குறையா தாங்குறா..... அம்மாடி
ஒருத்தி என்னடானா முறுக்கிட்டு நின்ன..அம்மாடி
மட்டின மச்சன் டேய் என்றதுகுள்ள...அம்மாடி
அவன் நெஞ்சிலே சாஞ்சி நிக்குற??..அம்மாடி
இன்னொருத்தி என்னடானா மாஞ்சி
பாய்ஞ்சு வேளை எல்லாம் செய்யுற....அம்மாடி
அதை பார்த்து பார்த்து மயங்கி தயங்கி
நிக்குறாரு ஒருத்தரு ? முடியல?...அம்மாடி
விரட்டி விரட்டி போக சொல்லுறா... அம்மாடி
மிரட்டி பேசுற போல மயக்கி நெருங்கி பேசி
மீத்துவை மடியிலே சாய்ச்சு கிட்ட?...அம்மாடி
ரெண்டு பயலுங்களும் ? வித்தைக்கார
கிட்ட மாட்டின குரங்கு பயலுங்களா
இல்ல போயிட்டாங்க ? ?..... அம்மாடி
அம்மாடி... முடிச்சிட்டனா... அம்மாடி??
?????? ஸ்ப்பா எத்தனை அம்மாடி??????
சுபெர் அம்மாடி??????????