• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 30 (final episode)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
எனதருமை நண்பர்களே!
'மயங்காதே மனமே' ன் நிறைவுப் பகுதியோடு வந்திருக்கிறேன். இது வரை எனது ஆக்கத்திற்கு ஊக்கம் கொடுத்த உங்களுக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.
விடைபெறுகிறேன்.
உங்கள் அழகி.?

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி...
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி...
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி...
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி...
உயிரே வா...

நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான் தான்
இனிமேலும் வரம் கேட்கத் தேவையில்லை
இது போல வேறெங்கும் சொர்க்கம் இல்லை...
உயிரே வா...

நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன?
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே...
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே...
உயிரே வா...

https://www.smtamilnovels.com/mm30/
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
நிறைவான, நிறைவுப்பகுதி ஸீனா,
வடக்கும்,தெற்கும் கைகோர்ப்பதில்லை..
அதுபோல தான் அபியும்,மித்ரனும் நட்பாக முடியாது..
ஆனால் இனிமேல் தொழிலில் போட்டி மட்டுமே இருக்கும். பொறாமையோ, பழி வாங்கும் முயற்சியோ கண்டிப்பாக இராது..

அபியும்,மித்ரனும் தீயாக வேலை செய்கிறார்களோ இல்லையோ,அம்மணி நீங்க தீயா வேலை செய்து கதையை இவ்வளவு சீக்கிரம் முடிச்சிட்டீங்க பா..
வாழ்த்துகள்..
 




Last edited:

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
நிறைவான, நிறைவுப்பகுதி ஸீனா,
வடக்கும்,தெற்கும் கைகோர்ப்பதில்லை..
அதுபோல தான் அபியும்,மித்ரனும் நட்பாக முடியாது..
ஆனால் இனிமேல் தொழிலில் போட்டிமட்டுமே இருக்கும்,பொறாமையோ,பழிவாங்கும் முயற்சியோ கண்டிப்பாக இராது..

அபியும்,மித்ரனும் தீயாக வேலை செய்கிறார்களோ இல்லையோ,அம்மணி நீங்க தீயா வேலை செய்து கதையை இவ்வளவு சீக்கிரம் முடிச்சிட்டீங்க பா..
வாழ்த்துகள்..
நன்றி சுவி.??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top