• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 30 (final episode)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
அபி ராஜேந்திரனை பார்க்கும் நிகழ்வு உணர்வுபூர்வமாக இருக்கு. இனி இரு குடும்பங்களுக்கிடையே பழி வாங்கும் உணர்ச்சி இருக்காது. மித்ரன் அம்மாவை
நீங்க முதலில் அப்பாவை பாருங்கன்னு திட்டுறது சூப்பர். அழகியின் அழகான
எழுத்தில் இரு காதல் கதை அருமையாக நிறைவாக இருக்கு. நன்றி அழகிமா :love: :love: :love:
 




Pikachu

நாட்டாமை
Joined
Nov 7, 2021
Messages
32
Reaction score
28
Location
Salem
எனதருமை நண்பர்களே!
'மயங்காதே மனமே' ன் நிறைவுப் பகுதியோடு வந்திருக்கிறேன். இது வரை எனது ஆக்கத்திற்கு ஊக்கம் கொடுத்த உங்களுக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.
விடைபெறுகிறேன்.
உங்கள் அழகி.?

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி...
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி...
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி...
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி...
உயிரே வா...

நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான் தான்
இனிமேலும் வரம் கேட்கத் தேவையில்லை
இது போல வேறெங்கும் சொர்க்கம் இல்லை...
உயிரே வா...

நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன?
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே...
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே...
உயிரே வா...

https://www.smtamilnovels.com/mm30/
Story super...👌❤
Mithran - Thamarai love nice😍❤....kadhai romba neram thamarai intro aagala but aprom avangalukum mukiyathuvam kuduthu pudichiruku😊...Pothuva rendu hero heroine irukara kadhaila 2nd hero ku romba importance irukadhu....sila time dha equal ah eludhirupanga...but arabathula
Abi - Anjali ku importance kodutha mari arm avangalukum importance koduthadhu nallarundhuchu nga 🥰❤👌😊
Kadhir - Mithran friendship enaku romba pudichadhu....😊
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Story super...👌❤
Mithran - Thamarai love nice😍❤....kadhai romba neram thamarai intro aagala but aprom avangalukum mukiyathuvam kuduthu pudichiruku😊...Pothuva rendu hero heroine irukara kadhaila 2nd hero ku romba importance irukadhu....sila time dha equal ah eludhirupanga...but arabathula
Abi - Anjali ku importance kodutha mari arm avangalukum importance koduthadhu nallarundhuchu nga 🥰❤👌😊
Kadhir - Mithran friendship enaku romba pudichadhu....😊
மிக்க நன்றி. 🌹🌹
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top