Mayangathe maname 4

Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#91
Mesmerising update....
Ethana murai vendumanalum solluven....
Your way of narrating story is like melting Swiss chocolate ?....

தெளிந்த நீரோடை போன்றது உங்கள் எழுத்து....
வாசிக்கும் போது மனதிற்க்குள் ஒரு இன்ப சாரல்...

Awesome ?? ??????Awesome?????

கதிரை - அழகான சொல்... ( புழக்கத்தில் இல்லாத சொல்லு பயன் படுத்தியதற்க்கு வாழ்த்துக்கள்) இது போல புழக்கத்தில் இல்லாத சொற்களை அறிமுகம் செய்யுங்கள் ...

மச்சான் இது உங்களுக்கு ?????????????
இன்றைக்கு black Audi a மிஸ் செய்தேன்....

எந்த கதை படித்தாலும் மனசு ஒருவர் மீது சாயும்....
இந்த கதையில் மட்டும் அபியையும் பிடிக்கிறது..... மித்துவ ரொம்ப பிடிக்குது....
ஒன்று மட்டும் உறுதி கடைசியில் எனக்கு பைத்தியம் பிடிக்கும் என்று....

ஒன்னுக்கே இங்க தாங்காது இதுல இரண்டா????
Prema ka.. kathir rum potiku vantha 3 ka.. ???
 
#92

கமன்ட்...ஏ..கவிதை மாதிரி இருக்கு...க்கா
கதிரை....அழகான வார்த்தை க்கா...இலங்கை.. தமிழர்கள்... நாற்காலிக்கு..பதிலா...யூஸ்..
பண்ணுவாங்க...
ப்யூட்டிக்கா....அதே மாதிரி ..வழமை...ன்ற..வார்த்தைய...யூஸ் செஞ்சுருக்காங்க...
Habbit ன்ற அர்த்தம் வரும் னு நினைக்குறேன்...இலங்கை.. தமிழ்...
எனக்கு பிடித்தமாதிரி உங்களுக்கும் பிடித்திருக்கிறது..
?Great women mind think alike..Kka..?
??????????
 
Last edited:

Maha

Author
Author
SM Exclusive Author
#93
அருமை இனிமையான பாடல் அழகியின் அழகான தேர்வு???????
அபி மூடிய கண்களுக்குள் அந்தப் பெண்ணின்முகமே வந்து போனது. தன் முகத்தைகுழப்பம் நிறைந்த கண்களோடு பார்த்தஅவள் முகமும்,
மித்ரன் நேற்று இரவு முழுவதும் தூங்கவில்லை. அந்தப்பெண்ணே மூடிய கண்களுக்குள் வந்து தொல்லைபண்ணிக் கொண்டிருந்தாள். தனக்குள் இதுபோலஉணர்வுகள் எல்லாம் வருமென்று என்றைக்குமே அவன்நினைத்ததில்லை.

“அப்போ ஏண்டா கண்ணை மூடுறிங்க”...? மூடாதிங்க.. !!
அந்த சின்ன பொண்ணு உங்க கிட்ட மாட்டாம பொழச்சி போகட்டும்..
அந்த டீச்சர் அப்பிடி ஒண்ணும் ஆளை அடிக்கும் அழகி இல்லான்னு தானே எங்க அழகி சொன்னாங்க ?
அப்போ உங்க ரெண்டு பேருக்கும் கண்ணுல காமலையா இருக்கும் எதுக்கும் போயி டாக்டாரை பாருங்கயா??
பின்னே என்ன அழகி ??
அபி என்னான கல்யாணம்ன்னு சொன்னவே காலாவதிஆனா மருந்தை தின்னது போல மயக்கமா இருக்கான்
மித்ரா என்னடானா ஊரேல்லாம் மேஞ்சிட்டு கடைசியா குத்துவிளக்கு மேல கண்ணு (பிரக்கட்) போடுறான் மா

கதிர் கடந்த ஒரு வருஷமாத்தான் உங்களோட நான்இருக்கேன் சார். இருந்தாலும், உங்க செயற்பாடுகள்அத்தனையும் எனக்கு அத்துப்படி. நீங்க சொல்லுறவேலையை செஞ்சுட்டு, பாக்கெட்டை நிரப்புறஜென்மம் நான் கிடையாது.” அவன் பேசுவதை
“என் முலாளியை நோக்கிப் பாயுற எந்த ஆயுதமும்என்னைத் தாண்டித்தான் அவர் கிட்டப் போகும். அதேமாதிரி என் முதலாளியால யாராவது காயப்பட்டாலும்அதுவும் என்னைத் தாண்டித் தான் போகும்.” கதிரின்குரலில் ஒரு வலி இருந்ததோ?
பாருயா,,,ஆ..???இந்த கதிரு முன் ஜென்மத்துல கர்ணனாவும் மித்து துரியோதனனவுன் இருந்து இருப்பாங்களே???இப்பிடிநல்ல மனம் படைத்த விஸ்வாசிகள் எல்லாம் மித்ரா போல ஆட்களிடம் தான் மாட்டுவாங்க ??‍♀️??‍♀️

சீ… என்ன பேச்சுப் பேசுறே, அனாதை அது இதுன்னு. நாங்கல்லாம் இருக்கோம்பா யாரிடமும் தான் காட்டாதஇந்தப் பரிவை தன்னிடம் சம்பளம் வாங்கும்ஒருத்தனிடம் காட்டுவதை மித்ரனும் உணர்ந்துகொள்ளவில்லை.
“ஆனாலும், நீ
இவ்வளவு பேசியும், உம்மேல துளி கூடஆத்திரம் வரலை பாரு! அங்கதான் நீ நிக்குற.” சொல்லிவிட்டு மித்ரன் சிரிக்க,
“எங்கிருந்தோ
வந்தான், இடைச்சாதி நான் என்றான்,
இங்கிவனை
நான் பெறவே என்ன தவம்செய்துவிட்டேன்.”
இதை படிக்கும் போது இவனை எந்த லீஸ்டுல சேர்க்குறதுன்னு தெரியாலயே நீ நல்லவனா கெட்டவானா டா குழப்புறே டா கோவிந்தா??‍♀️?இவங்க ரெண்டும் பேரும் பேசுறது பார்த்த இந்த பாட்டு தான் நினைவு வருது
 
Maha

Author
Author
SM Exclusive Author
#97
இவங்க இரண்டு பேர் கண்ணுக்கும் அவ முகம் தெரிகிறது இருக்கட்டும் நம்ம கீது கண்ணுக்குள்ள யார் முகம் தெரிகிறதாம்??? அதைக் கேளுங்கப்பா முதல்ல...
அய்யோ என்னை இப்பிடி ரெண்டு டான் கிட்ட மாட்டி விட்டியே ஆத்தான்னு அழகி முகம் தான் தெரியும்?
 
Sanshiv

Author
Author
SM Exclusive Author
#99
Mesmerising update....
Ethana murai vendumanalum solluven....
Your way of narrating story is like melting Swiss chocolate ?....

தெளிந்த நீரோடை போன்றது உங்கள் எழுத்து....
வாசிக்கும் போது மனதிற்க்குள் ஒரு இன்ப சாரல்...

Awesome ?? ??????Awesome?????

கதிரை - அழகான சொல்... ( புழக்கத்தில் இல்லாத சொல்லு பயன் படுத்தியதற்க்கு வாழ்த்துக்கள்) இது போல புழக்கத்தில் இல்லாத சொற்களை அறிமுகம் செய்யுங்கள் ...

மச்சான் இது உங்களுக்கு ?????????????
இன்றைக்கு black Audi a மிஸ் செய்தேன்....

எந்த கதை படித்தாலும் மனசு ஒருவர் மீது சாயும்....
இந்த கதையில் மட்டும் அபியையும் பிடிக்கிறது..... மித்துவ ரொம்ப பிடிக்குது....
ஒன்று மட்டும் உறுதி கடைசியில் எனக்கு பைத்தியம் பிடிக்கும் என்று....

ஒன்னுக்கே இங்க தாங்காது இதுல இரண்டா????
கதிரை விட்டுட்டீங்களே ப்ரேமி...
 
Premalatha

General
SM Team
கமன்ட்...ஏ..கவிதை மாதிரி இருக்கு...க்கா
கதிரை....அழகான வார்த்தை க்கா...இலங்கை.. தமிழர்கள்... நாற்காலிக்கு..பதிலா...யூஸ்..
பண்ணுவாங்க...
ப்யூட்டிக்கா....அதே மாதிரி ..வழமை...ன்ற..வார்த்தைய...யூஸ் செஞ்சுருக்காங்க...
Happit ன்ற அர்த்தம் வரும் னு நினைக்குறேன்...இலங்கை.. தமிழ்...
எனக்கு பிடித்தமாதிரி உங்களுக்கும் பிடித்திருக்கிறது..
?Great women mind think alike..Kka..?
??????????
I know chello...
I have lots of Srilankan friends here..
And I am following Srilankan Syllabus than enga tamil school ikku...
 
Sponsored

Latest Episodes

Advertisements

Top