• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அருமை இனிமையான பாடல் அழகியின் அழகான தேர்வு???????
அபி மூடிய கண்களுக்குள் அந்தப் பெண்ணின்முகமே வந்து போனது. தன் முகத்தைகுழப்பம் நிறைந்த கண்களோடு பார்த்தஅவள் முகமும்,
மித்ரன் நேற்று இரவு முழுவதும் தூங்கவில்லை. அந்தப்பெண்ணே மூடிய கண்களுக்குள் வந்து தொல்லைபண்ணிக் கொண்டிருந்தாள். தனக்குள் இதுபோலஉணர்வுகள் எல்லாம் வருமென்று என்றைக்குமே அவன்நினைத்ததில்லை.


“அப்போ ஏண்டா கண்ணை மூடுறிங்க”...? மூடாதிங்க.. !!
அந்த சின்ன பொண்ணு உங்க கிட்ட மாட்டாம பொழச்சி போகட்டும்..
அந்த டீச்சர் அப்பிடி ஒண்ணும் ஆளை அடிக்கும் அழகி இல்லான்னு தானே எங்க அழகி சொன்னாங்க ?
அப்போ உங்க ரெண்டு பேருக்கும் கண்ணுல காமலையா இருக்கும் எதுக்கும் போயி டாக்டாரை பாருங்கயா??
பின்னே என்ன அழகி ??
அபி என்னான கல்யாணம்ன்னு சொன்னவே காலாவதிஆனா மருந்தை தின்னது போல மயக்கமா இருக்கான்
மித்ரா என்னடானா ஊரேல்லாம் மேஞ்சிட்டு கடைசியா குத்துவிளக்கு மேல கண்ணு (பிரக்கட்) போடுறான் மா

கதிர் கடந்த ஒரு வருஷமாத்தான் உங்களோட நான்இருக்கேன் சார். இருந்தாலும், உங்க செயற்பாடுகள்அத்தனையும் எனக்கு அத்துப்படி. நீங்க சொல்லுறவேலையை செஞ்சுட்டு, பாக்கெட்டை நிரப்புறஜென்மம் நான் கிடையாது.” அவன் பேசுவதை
“என் முலாளியை நோக்கிப் பாயுற எந்த ஆயுதமும்என்னைத் தாண்டித்தான் அவர் கிட்டப் போகும். அதேமாதிரி என் முதலாளியால யாராவது காயப்பட்டாலும்அதுவும் என்னைத் தாண்டித் தான் போகும்.” கதிரின்குரலில் ஒரு வலி இருந்ததோ?
பாருயா,,,ஆ..???இந்த கதிரு முன் ஜென்மத்துல கர்ணனாவும் மித்து துரியோதனனவுன் இருந்து இருப்பாங்களே???இப்பிடிநல்ல மனம் படைத்த விஸ்வாசிகள் எல்லாம் மித்ரா போல ஆட்களிடம் தான் மாட்டுவாங்க ??‍♀??‍♀

சீ… என்ன பேச்சுப் பேசுறே, அனாதை அது இதுன்னு. நாங்கல்லாம் இருக்கோம்பா யாரிடமும் தான் காட்டாதஇந்தப் பரிவை தன்னிடம் சம்பளம் வாங்கும்ஒருத்தனிடம் காட்டுவதை மித்ரனும் உணர்ந்துகொள்ளவில்லை.
“ஆனாலும், நீ
இவ்வளவு பேசியும், உம்மேல துளி கூடஆத்திரம் வரலை பாரு! அங்கதான் நீ நிக்குற.” சொல்லிவிட்டு மித்ரன் சிரிக்க,
“எங்கிருந்தோ
வந்தான், இடைச்சாதி நான் என்றான்,
இங்கிவனை
நான் பெறவே என்ன தவம்செய்துவிட்டேன்.”
இதை படிக்கும் போது இவனை எந்த லீஸ்டுல சேர்க்குறதுன்னு தெரியாலயே நீ நல்லவனா கெட்டவானா டா குழப்புறே டா கோவிந்தா??‍♀?இவங்க ரெண்டும் பேரும் பேசுறது பார்த்த இந்த பாட்டு தான் நினைவு வருது
Maha Akka naanum Mithran peru kettale Karnan than enakku remind agum...
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Wowwwwwwwwwwwwwww
Zeena darling ...Speechless moment
??????????
ஆள மயக்குற மாதிரியான ஒரு அப்டேட்டை அளித்துவிட்டு.. தலைப்பு மட்டும் மயங்காதே மனமேவா...சரியான ஆள்மயக்குனி நீங்க !!!!

உண்மையாவே மயங்கி..கிறங்கி..உருகிவிட்டேன்.
அபிமாதிரியே நானும் ஆஃப்பாகிவிட்டேன்...
மித்துவை விட எனக்குதான்
அதிகம் பித்துப்பிடித்திருக்கிறது...


ஒவ்வொரு வசனமும்..அடிபொழி..!!!
அதுவும் "வாழ்க்கையின் சட்டத்திட்டங்களுக்கு
கட்டுப்படாத காட்டுப்பறவை இப்போதைக்கு..அதன் வேடந்தாங்கல்..மித்ரன்"..
இந்த இடம் படிக்கும்போது ..அப்படியே மெய் சிலிர்த்துவிட்டது......

கதிர்...கேரக்டர்... நெஞ்சத்தில் கதிரை போட்டு அமர்ந்து விட்டான்...
சான்ஸே இல்ல.....
அப்படியே..VNE..விஜய்..ஞாபகம் வருது..But you portrayed him as a straightforward..Bold and intelligent man...
மித்துவோட மனச Fraction of second ல் உணர்ந்து...தைரியமா செம தில்லா.."உனக்கு எல்லாம் கீதா செட் ஆகமாட்டானு".. சொல்ற இடம்..அட்டகாசம்..ஜி..

கதிருக்கு தன்னோட difference of opinion...ஏற்பட்டதை...மித்து பெரியவிஷயமா எடுத்துக்கொள்ளமால் அத ரசிச்ச விதம்...வந்து.. Different way of approach to dat character....Really it works well...
மித்து..அன்டு கதிர்.. Conversation read பண்ணும்போது...அடடா சொல்லி என் வாயே வலிச்சபோச்சு..அவ்ளோ பிரமாதமா இருந்தது....???
முக்கியமா ..மித்து. ..பாடுற "எங்கிருந்தோ வந்தான் " பாட்டு..
Mind blowing.. .??????

மித்து கேரக்டர்... செம...பில்டப்..
அதுவும்.. கதிர் சொன்ன எல்லாத்தையும் பொறுமையா மென்நகை புரிந்துகொண்டே கேட்டு முடித்துவிட்டு....அசால்ட்டா அதே சமயம் அழுத்தமா..
கீதா details வேணும் னு கதிர்கிட்ட கேட்கும்போது...செம மாஸ்..போங்க..சும்மா. ..நல்லா சத்தமா ஒரு விசில் அடிக்க தோணுது...

பாத்தீங்களா எப்படியெல்லாம் பினாத்துறேன்னு... Something happened to me.
ஜீனாக்கா புயலாக மாறி சுழன்றடித்துவிட்டீர்கள் ..அதனால் தான் நட்டு கழன்டு கிடக்கிறேன்....
சீக்கிரமே அடுத்த அப்டேட்டோட வந்துருங்க..இல்லன்னா இன்பாக்ஸ்ல்ல இம்சையை கூட்டிருவேன்...
சாக்கிரத...
Thank you very much for the fantastic update....Love you kka?????
View attachment 5366
யெஸ் டார்லி எனக்கு கதிர் பேசும் விதம் கொஞ்சமா விஜய் எட்டி பாத்தான் தாடார்ன்னு அமிக்கி மூலிங்கி பையிடு?ஆமா? அப்புறம் நம்பா துரியோவும் கர்ணா டார்லிங்கும் மூவில சீனும் ஒன்னு நியபாகம் வருது இவங்க பேசுறது??
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Mesmerising update....
Ethana murai vendumanalum solluven....
Your way of narrating story is like melting Swiss chocolate ?....

தெளிந்த நீரோடை போன்றது உங்கள் எழுத்து....
வாசிக்கும் போது மனதிற்க்குள் ஒரு இன்ப சாரல்...

Awesome ?? ??????Awesome?????

கதிரை - அழகான சொல்... ( புழக்கத்தில் இல்லாத சொல்லு பயன் படுத்தியதற்க்கு வாழ்த்துக்கள்) இது போல புழக்கத்தில் இல்லாத சொற்களை அறிமுகம் செய்யுங்கள் ...

மச்சான் இது உங்களுக்கு ?????????????
இன்றைக்கு black Audi a மிஸ் செய்தேன்....

எந்த கதை படித்தாலும் மனசு ஒருவர் மீது சாயும்....
இந்த கதையில் மட்டும் அபியையும் பிடிக்கிறது..... மித்துவ ரொம்ப பிடிக்குது....
ஒன்று மட்டும் உறுதி கடைசியில் எனக்கு பைத்தியம் பிடிக்கும் என்று....

ஒன்னுக்கே இங்க தாங்காது இதுல இரண்டா????
கதிரை- நாற்காலி. புழக்கத்தில் இல்லாத சொல்லா? அடி வாங்கப் போற ப்ரேமி.
Thank you very much da ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top