Mayangathe maname 5

அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
#92
இந்த ரஞ்சனி பொண்ணு ரொம்ப லக்கி இதுதான்பா முதல்ல தோணுச்சு... மனுஷன் என்ன சொன்னாலும் கேக்குறாரே... அபி உனக்கு இப்படி பொண்ணு பார்த்தாதான் உண்டு.
மாமா மச்சான் உரையாடல்கள் வெகு அருமை, நேர்த்தி...

கீது மித்ரன்கிட்ட மாட்டாம இருக்கணுமே, ஆனாலும் அபி சொன்னதால கொஞ்சம் ஜாக்கிரதையாதான் இருப்பா பார்ப்போம்
Thank you da ???
 

Crypt

Well-known member
#95
கீதா மித்ரனை பார்க்கபோகும்.முன்பே அபியை சந்திக்க வைத்து கவனாமக இருப்தற்கு எச்சரிக்கை கொடுத்து விட்டீர்கள் பார்க்கலாம்
 

அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
#97
கீதா மித்ரனை பார்க்கபோகும்.முன்பே அபியை சந்திக்க வைத்து கவனாமக இருப்தற்கு எச்சரிக்கை கொடுத்து விட்டீர்கள் பார்க்கலாம்
??
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top