Mayangathe maname 5

Maha

Author
Author
SM Exclusive Author
ஒ அல்ரெடி செலகட் பண்ணியாச்சா சாரி🙆🏻‍♀️ எனக்கு தெரியல மா நான் லேட்டா தானே வந்து படிக்கிறேன் கவனிக்களை இவர் இன்னும் சுபெர்ரா இருக்காரு 👌👏🏻👏🏻go head👍 good looking guy😉😁
Thank you for accepting me Maha darling 😍😍😍
View attachment 5657 [/QUOTE]
I know him da very long back enga club ku guest ah vandhu irrundhan very nice guy 👍
 

SAROJINI

Author
Author
உன்னை காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு பாடும் தினந்தோறும்
காலம் நேரம் ஏதும் இல்லை
உன்னை காணும் நேரம் நெஞ்சம்....

கண்ணில் மின்னும் காதல் ஜோதி
கன்னி மேனி மானின் ஜாதி
கண்கள் சொல்லும் காமன் சேதி
கண்டும் என்ன நாணம் மீதி

ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்
தொட வேண்டி கைகள் ஏங்கும்
பட வேண்டும் பார்வை எங்கும்

இந்த பார்வை ஒன்று போதும்
போதும் இடைவேளை மீதி இனி நாளை...
மாலை வேளை வீணாய் போகும்
இந்த பார்வை ஒன்று போதும்

கண்ணால் உன்னை கண்டால் போதும்
பன்னீர் பூக்கள் பந்தல் போடும்

மன்னா உன்னை மார்பில் தாங்கும்
பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும்
மடி மீது சாயும் சாபம் தர வேண்டும் ஆயுள் காலம்
பல கோடி காலம் வாழ பனி தூவி வானம் வாழ்த்தும்

https://www.smtamilnovels.com/mm5/
nice
 
Top