• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Super update zainab dear(y)
Abi Geetha parvai parimatram super ;),Abi short ah thannudaya problem mithranale nu sollitan mithran character pathiyum sollitan...abi geethu chemistry semaya poguthu:love:...Eswar ranjani kitta solli geethu abi ya serthu vechiduvaru....
Mithran Kathir sonnathu pola theeya velai seikiran...aval Enna seivalo....:unsure:
Thank you da ??
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
ஐய்..ஐய்..ஐய்????ய்யாஆஆ
அபி அபேஸ் பண்ணிட்டானே...
பண்ணிட்டானே....
மித்துவ...முந்திட்டானேஏஏஏஏ..

எங்க மித்து கீத்துவ முதல மீட் பண்ணிருவானோன்னு பயந்திட்டேன்..
நல்லவேளை...அபி...
முந்திக்கிட்டான்...
கூடவே மித்துவ பத்தியும் சொல்லி கீத்துவ உஷார் பண்ணிட்டான்......
போதாகுறைக்கு கதிரும் ஏதாவது சொல்வான். னு மி எக்ஸ்பெக்டிங்....
ஸோ. ...மித்துனால கண்டிப்பா கீத்துவ கவுக்க முடியாது.. னு ஒரு அசட்டு நம்பிக்கை வருது....
Let's see....Authore!!!!!

அபியும் கீத்துவும் ஈஷ்வர வச்சுகிட்டே வம்பு வளர்த்து அ..ப்படியே அன்பையும் வளர்த்துக்கிட்டாங்களோ...???!!!!
??????இருக்கும் இருக்கும் இருக்கனும்....!!!!

அவங்க 3 பேரோட கான்வெர்சேஷன் interesting ah இருந்துச்சு...இன்னும் கொஞ்ச நேரம் கீதா இருந்து பேசியிருக்கலாமோ னு மி ஏங்கிஃபையிங்....That much worked well zeenakka..
இன்னும் கொஞ்சம் பெரிய அப்டேட்டா போடுங்க ஜி...
போதவே மாட்டேங்குது...???
இன்னும் உக்காந்து பேசிக்கிட்டு இருந்தா பத்து மணி மீட்டிங்குக்கு போக முடியுமா? அப்புறம் மிஸஸ்.ஜான்ஸனுக்கு யார் பதில் சொல்லுறது???
 




bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
இன்னும் உக்காந்து பேசிக்கிட்டு இருந்தா பத்து மணி மீட்டிங்குக்கு போக முடியுமா? அப்புறம் மிஸஸ்.ஜான்ஸனுக்கு யார் பதில் சொல்லுறது???
அந்த அளவுக்கு நல்லாந்திருந்தது..

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதென்ன...
என்ன அவசரம் என்ன அவசரம்
சொல்லு பெண்ணே
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Superb ud sis:love::love:
Abi and keetha ku idaila nalla understanding and something iruku
Bt intha mithran rompa fast a ellam move panrane
Keetha crct a purinjupala ellathaum
Eeswar a intha nilamaiku aakitiyema ranjani ayyo ayyo
Kathir rompa nallavana irukan.mithran kitta irunthu keetha va kaapathi abi kitta serthu du pa
ஐயையோ! கதிர் வேலைக்கு வேட்டு வெச்சுடுவீங்க போல இருக்கே??
Thank you da ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top