Premalatha
முதலமைச்சர்
Matured aaa play boy mathiri thaane iruppan ka...Ooo ok ??ennaku Mithran romba heavy character ra terinjan ???May be iam wrong nu nenaikurein Baghya selection super ra irruku ma??
Matured aaa play boy mathiri thaane iruppan ka...Ooo ok ??ennaku Mithran romba heavy character ra terinjan ???May be iam wrong nu nenaikurein Baghya selection super ra irruku ma??
Thank you for accepting me Maha darling ???ஒ அல்ரெடி செலகட் பண்ணியாச்சா சாரி?? எனக்கு தெரியல மா நான் லேட்டா தானே வந்து படிக்கிறேன் கவனிக்களை இவர் இன்னும் சுபெர்ரா இருக்காரு ?????go head? good looking guy??
சொல்ல தெரியால எப்பிடினு படிக்கும் போது எனக்கு தோனியது ma?Matured aaa play boy mathiri thaane iruppan ka...
Thank you.??Nice epi sis..
அது சஸ்பென்ஸ்..?கதிர் யாருப்பா
niceஉன்னை காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு பாடும் தினந்தோறும்
காலம் நேரம் ஏதும் இல்லை
உன்னை காணும் நேரம் நெஞ்சம்....
கண்ணில் மின்னும் காதல் ஜோதி
கன்னி மேனி மானின் ஜாதி
கண்கள் சொல்லும் காமன் சேதி
கண்டும் என்ன நாணம் மீதி
ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்
தொட வேண்டி கைகள் ஏங்கும்
பட வேண்டும் பார்வை எங்கும்
இந்த பார்வை ஒன்று போதும்
போதும் இடைவேளை மீதி இனி நாளை...
மாலை வேளை வீணாய் போகும்
இந்த பார்வை ஒன்று போதும்
கண்ணால் உன்னை கண்டால் போதும்
பன்னீர் பூக்கள் பந்தல் போடும்
மன்னா உன்னை மார்பில் தாங்கும்
பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும்
மடி மீது சாயும் சாபம் தர வேண்டும் ஆயுள் காலம்
பல கோடி காலம் வாழ பனி தூவி வானம் வாழ்த்தும்
https://www.smtamilnovels.com/mm5/