• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
அழகிக்கா மயங்காதே மனமே ன்னு நானுந்தான் சொல்லி பாக்கறேன், ஆனா கேக்க மாட்டிங்குது.....

அபி, மித்ரன் ரெண்டு பேர்ல யார் ஹீரோன்னு confuse பண்றீங்க......

அபி கேட் வாசல்ல வாட்ச்மேன் வேல பாக்கற அளவுக்கு வந்தூட்டீங்களே.... உங்க குடும்ப பாரம்பரியம் என்ன ஆவறது.....

மித்து உங்க கேரக்டர புரிஞ்சிக்கவே முடியல சாரே.... பொசுக்கு பொசுக்குனு இப்டில்லாம் மாறி குட்டி heartக்கு attack வரவைக்காதீங்க பாஸ்.....

கதிரு பாசக்காரபயபுள்ளையா இருக்கீங்களே...... சூப்பர்

கீது dont worry baby அழகி அக்காட்ட சொல்லி உன்னோட ஆசைய சீக்கிரம் நிறைவேத்த சொல்லிடலாம்.....

மொத்தத்துல கதை அப்படியே திருநெல்வேலி அல்வா கணக்கா சுவையா வழுக்கிட்டு போகுது. வாழ்த்துக்கள் அழகிக்கா....
 
Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli

ஆமாம் கார்த்திகா பாரம்பர்யம் ,பாரம்பர்யம்னு சொல்லிபுட்டு பயபுள்ள வாட்ச்மேன் வேலை பாக்குது...:D
 
Last edited:

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அழகிக்கா மயங்காதே மனமே ன்னு நானுந்தான் சொல்லி பாக்கறேன், ஆனா கேக்க மாட்டிங்குது.....

அபி, மித்ரன் ரெண்டு பேர்ல யார் ஹீரோன்னு confuse பண்றீங்க......

அபி கேட் வாசல்ல வாட்ச்மேன் வேல பாக்கற அளவுக்கு வந்தூட்டீங்களே.... உங்க குடும்ப பாரம்பரியம் என்ன ஆவறது.....

மித்து உங்க கேரக்டர புரிஞ்சிக்கவே முடியல சாரே.... பொசுக்கு பொசுக்குனு இப்டில்லாம் மாறி குட்டி heartக்கு attack வரவைக்காதீங்க பாஸ்.....

கதிரு பாசக்காரபயபுள்ளையா இருக்கீங்களே...... சூப்பர்

கீது dont worry baby அழகி அக்காட்ட சொல்லி உன்னோட ஆசைய சீக்கிரம் நிறைவேத்த சொல்லிடலாம்.....

மொத்தத்துல கதை அப்படியே திருநெல்வேலி அல்வா கணக்கா சுவையா வழுக்கிட்டு போகுது. வாழ்த்துக்கள் அழகிக்கா....
நன்றி கார்த்திகா.??
எதுக்கு confuse ஆகணும்? ரெண்டு பேரையும் ஹீரோ ஆக்கிடுவோம்!??
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top