• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
மித்ரன் ? quit interesting character ? இவனை பழுதா நினைத்து கையில் எடுக்கவும் முடியாது பாம்பா நினைத்து அடித்து சாய்க்கவும் இயலாது போல அஞ்சலியிடம் மட்டும் அவனுக்கு இருக்கும் வரும் உணர்வு கெச்சையாவும் இல்லை ஆதே நேரம் கதிர்யிடமும் பேசும் சிரிக்கு முறையும் ஆரோக்கியமாகவும் இல்லை

அழகி நீங்க எழுதும் முறை வில்லனை கூட எனக்கு பிடிக்குது டா நான் என்ன செய்ய??‍♀?

கண்களை மூடினால், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்துநிற்கும் நாய்க்குட்டியைப் போல, தோன்றும் அந்தபிம்பத்தை எதைக் கொண்டு அழிப்பது என்று அவளுக்குவிளங்கவில்லை. மனதிற்கும், புத்திக்குமானபோட்டியில் மனமே வெற்றிபெற, தன் இயலாமையின்உச்சக் கட்டத்தில் கண்ணீர் வடித்தாள் பெண். அழுவதுகூட ஒரு சுகமென்று அப்போதுதான் புரிந்ததுஅவளுக்கு.

சுபெர் லைன்ஸ்?????? பாவம் தான் அஞ்சு
காதல் படுத்தும்பாடு இருக்கே யாரையும் விட்டு வைக்காது??‍♀
சுபெர் அழகி ??????????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
மித்ரன் ? quit interesting character ? இவனை பழுதா நினைத்து கையில் எடுக்கவும் முடியாது பாம்பா நினைத்து அடித்து சாய்க்கவும் இயலாது போல அஞ்சலியிடம் மட்டும் அவனுக்கு இருக்கும் வரும் உணர்வு கெச்சையாவும் இல்லை ஆதே நேரம் கதிர்யிடமும் பேசும் சிரிக்கு முறையும் ஆரோக்கியமாகவும் இல்லை

அழகி நீங்க எழுதும் முறை வில்லனை கூட எனக்கு பிடிக்குது டா நான் என்ன செய்ய??‍♀?

கண்களை மூடினால், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்துநிற்கும் நாய்க்குட்டியைப் போல, தோன்றும் அந்தபிம்பத்தை எதைக் கொண்டு அழிப்பது என்று அவளுக்குவிளங்கவில்லை. மனதிற்கும், புத்திக்குமானபோட்டியில் மனமே வெற்றிபெற, தன் இயலாமையின்உச்சக் கட்டத்தில் கண்ணீர் வடித்தாள் பெண். அழுவதுகூட ஒரு சுகமென்று அப்போதுதான் புரிந்ததுஅவளுக்கு.

சுபெர் லைன்ஸ்?????? பாவம் தான் அஞ்சு
காதல் படுத்தும்பாடு இருக்கே யாரையும் விட்டு வைக்காது??‍♀
சுபெர் அழகி ??????????
நன்றி சரோ!??
வில்லனை நமக்குப் பிடிக்கக் கூடாதுன்னு சட்டமா என்ன?
You carry on darling.??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top