• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம்
இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது
இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும்
தென்றலே இசையின்
மகளைப் பார்த்ததில்லையோ

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்.............

கனவுகள் வருவது
விழிகளின் விருப்பமா
கவிதைகள் வருவது
கவிஞனின் விருப்பமா
குயில்களின் இருப்பிடம்
இசையால் அறியலாம்
மலர்ந்திடும் மலர்களை
வாசனை சொல்லலாம்
குயில்களும் மலர்களும்
அதிசயம் கனவுகள்
கவிதைகள் ரகசியம்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்............

நிலவொன்று நடந்தது
சுவடுகள் மனதிலே
மழை வந்து நனைத்தது
இசை என்னை செவியிலே
கொலுசுகள் கீர்த்தனை
யாரந்த தேவதை
விழிகளில் விரிகிறாள்
யாரந்த தாமரை
இது ஒரு புதுவிதப் பரவசம்
மயக்குது
இசையென்னும் அதிசயம்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
நாளும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம்
இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது
இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும்
தென்றலே இசையின்
மகளைப் பார்த்ததில்லையோ

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில்.................
 




Last edited:

sornam

மண்டலாதிபதி
Joined
Jan 28, 2018
Messages
444
Reaction score
901
Location
chennai
This ud is really appreciable..... anjali's gentle way of expressing..... chanceless sis. What a creative way of writing. Great.... just mesmerized.... read again and again those lines. Felt happy for this perfect couple.....Abi and anjali.... versatile writing dear
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
This ud is really appreciable..... anjali's gentle way of expressing..... chanceless sis. What a creative way of writing. Great.... just mesmerized.... read again and again those lines. Felt happy for this perfect couple.....Abi and anjali.... versatile writing dear
உங்கள் பாராட்டு என்னையும் mesmerize பண்ணுகிறது.??
Thank you very much Sornam.????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top