Mayangathe maname 9

அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஹாய் தோழமைகளே ?
அடுத்த பதிவோடு வந்திருக்கிறேன். முந்தைய எப்பிக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு மிகவும் நன்றி.??

உன்னிடம் மயங்குகிறேன்...
உள்ளத்தால் நெருங்குகிறேன்...
எந்தன் உயிர் காதலியே...
இன்னிசை தேவதையே...

வஞ்சி உன் வார்த்தை எல்லாம் சங்கீதம்
வண்ண விழி பார்வை எல்லாம் தெய்வீகம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்
இன்பங்கள் உருவாக காண்போம்
குரல் ஓசை குயில் ஓசை என்று
மொழி பேசு அழகே நீ இன்று.

தேன் சிந்தும் வானம் உண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானம் உண்டு ரகத்தினால்
கார்காலக் குளிரும் மார்கழி பனியும்
கண்ணே உன் கை சேர தணியும்
இரவென்ன பகலென்ன தழுவு
இதழோரம் புதுராகம் எழுது.

https://www.smtamilnovels.com/mm9/
 

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#5
Wonderful update Zainab...
கீது மனம் இன்னும் கீதுவுக்கே புரியலையே... அபி தன்னோட முடிவுல உறுதியா இருந்தா கீதுவின் காதல் மனம் தன்னால் வெளிவரும்...

போட்டோ எடுத்த புண்ணியவான் யாருப்பா???
அபி நீ Mercedes Benz தானே வச்சிருந்த??? ஏன் audi அதுலயும் Black Audi க்கு மாறின?? அதுனாலதான் இப்ப காதலில் விழுந்து கஷ்டப்படுற!!! இது எங்க Zainab formula யாரெல்லாம் Black Audi வைச்சிருக்காங்களோ அவங்களெல்லாம் லவ் பண்ணுவது உறுதி ????
 
Last edited:

Riha

SM Exclusive
Author
SM Exclusive Author
#8
Wow...semma ud beauty ka ?????

Abi propose pannittan pannittan pannittan ???????...aana idha takkunu solluvan nu naan edhirpakkala anjali maariye..omggg...nila kitta vandhuduchu nu kaatraanama ???????...dei nee kaadhal mannan dhan po..??

Anjali seekrama accept pannu abi ya...manasula love irukku dhana..aana ettadhu , ottadhu nu kadhai ya pesara ???...

Haiyo andha camera la photo eduthathu mithran aala???adhan nalaiku newspaper la varudha ????....haiyo ippa idhu paper la vandha sathiyama anjali kitta abi eppavume kenjali dhan??... kalyanam pannika othukkave mattale ...

Beauty ka...seekram nxt ud ya podunga ka..manasu adichukkudhu kadandhu ???
 

Aparna

Author
Author
#9
நிலா நெருங்கியும் நிலைமை நெருங்க விடவில்லையே? மனதுக்கும் புத்திக்கும் நடக்கும் யுத்ததில் ஜெய்ப்பது யார்.அபி ரொம்பவே இன்டலிஜென்ட், அவள நல்லாவே புரிஞ்சு வைச்சிருக்கான். மலையேறினா சரி உன் இஷ்டம் போ ன்னு விட்டா மலை இறங்கிடும் போலவே நல்லா டெக்னிக்கா இருக்கே? சின்ன பசங்க மாதிரி ஐ லவ் யூ சொல்ல சொல்லறீயா ன்னு சொல்லியே உன் காதலை சொல்லிட்டியே அபி?ஒரே கல்லில் இரண்டு மாங்காயென தன் விருப்பத்தையும் தெரிவித்து, மித்திரன் பற்றியும் தெரிஞ்சுகிட்டு வரேவா சபாஷ்..நிலா கூட சேர்ந்து படம் எடுத்தாச்சு .இனி வீட்டுக்கு உரிமையோடு வர போகுது நிலா?
 

அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
#10
அழகான பதிவு அடுத்து என்ன என்று ஆவலுடன் காத்திருக்கிறேன் புகைப்படம் ஏற்படுத்த போகும் விளைவு ?
விளைவு நன்மை தான். ஆனால் யாருக்கு???
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top