Mayangathe maname 9

Ennathu ipovum ABI ya photo eduthutaangala:oops:abi ya press etho vidathu karupu maari thodaruthe:LOL:ana IPO anjaliyum athula sikkitaale:oops:nila pakathula ukkanthutu coffee kudichum teacher Ku innum ethuka manasu varaliya:LOL:mitran Vera foreign porane:oops:photos uruvakum kalagam Suba nigalvai kudukuma:love:unga eluthunadaila manam mayangi naa unga visiri aiten:whistle::Dwaitinggg sis adutha alagana manathai mayakum pathivirku:love::D:p(y)
 
அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author

Thank you. ????
 
Maha

Author
Author
SM Exclusive Author
ஹா?இந்த பாட்டும் சுபெர் மா?

இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசுறேனே, இன்னும்எங்கிட்ட என்ன எதிர்பாக்குற அஞ்சலி? சின்னப் பசங்கமாதிரி ‘ஐ லவ் யூ‘ சொல்லனுமா?” அதைச்சொன்னவுடன் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் ஆச்சரியம் நிறைந்திருந்தது.
088560D1-7270-4914-B3B5-353AF4D4E043.jpeg சா பாவம் மா இப்பிடி கெஞ்ச வைக்கிறியே? போது ஆத்தா கொஞ்சம் மலை இறங்கி தான் வாயேன்??‍♀️

“இப்பிடிப் பாக்காத அஞ்சலி. கன்ட்ரோல்பண்ணுறதுக்கு ரொம்பவே கஷ்டமாஇருக்குமா”. அபிக்குள் எதுவோ நகர்ந்தது. முயன்று தன்னைக்கட்டுப்படுத்திக் கொண்டான்.
2D438F8C-6CC8-4E74-A7DF-566EBD895625.jpeg ஹீம் ஹீம்.... ?செல்லாமே வேணா ராசா? இது காபி ஷப்பு ரோமியோ இப்போவே யாரோ ஒரு பக்கி உங்களை காப்பி எடுதுட்டான் என்ன காப்ரா எல்லாம் நடக்க போகுதோ??‍♀️??‍♀️

“நிலாங்கிறே… தூரம்கிறே… தொட முடியாதுங்கறே. எனக்கு ஒன்னுமே புரியலை.”
“இங்க
வெச்சு இதைக் கேக்குறது அவ்வளவு நாகரிகம்இல்லதான். இருந்தாலும் பரவாயில்லை கேக்குறேன். அஞ்சலி… என்னைக் கல்யாணம் பண்ணிக்கறயா?”
663C9CC1-B7C1-4994-8192-AD3231BAD902.jpeg Hooo??wow..!!செம்ம தில்லு மா உனக்கு Wat a proposal da??????? gethu ma?????? u r different man ??

கீதாஞ்சலி அப்படியே ஸ்தம்பித்துப் போனாள். இதைஅவள் எதிர்பார்க்கவில்லை.

பாத்து எலி ?இங்கேயே சிலை வச்சுட போறங்க உன்னை?
 
அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
ஹா?இந்த பாட்டும் சுபெர் மா?

இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசுறேனே, இன்னும்எங்கிட்ட என்ன எதிர்பாக்குற அஞ்சலி? சின்னப் பசங்கமாதிரி ‘ஐ லவ் யூ‘ சொல்லனுமா?” அதைச்சொன்னவுடன் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் ஆச்சரியம் நிறைந்திருந்தது.
View attachment 5777 சா பாவம் மா இப்பிடி கெஞ்ச வைக்கிறியே? போது ஆத்தா கொஞ்சம் மலை இறங்கி தான் வாயேன்??‍♀️

“இப்பிடிப் பாக்காத அஞ்சலி. கன்ட்ரோல்பண்ணுறதுக்கு ரொம்பவே கஷ்டமாஇருக்குமா”. அபிக்குள் எதுவோ நகர்ந்தது. முயன்று தன்னைக்கட்டுப்படுத்திக் கொண்டான்.
View attachment 5778 ஹீம் ஹீம்.... ?செல்லாமே வேணா ராசா? இது காபி ஷப்பு ரோமியோ இப்போவே யாரோ ஒரு பக்கி உங்களை காப்பி எடுதுட்டான் என்ன காப்ரா எல்லாம் நடக்க போகுதோ??‍♀️??‍♀️

“நிலாங்கிறே… தூரம்கிறே… தொட முடியாதுங்கறே. எனக்கு ஒன்னுமே புரியலை.”
“இங்க
வெச்சு இதைக் கேக்குறது அவ்வளவு நாகரிகம்இல்லதான். இருந்தாலும் பரவாயில்லை கேக்குறேன். அஞ்சலி… என்னைக் கல்யாணம் பண்ணிக்கறயா?”
View attachment 5779 Hooo??wow..!!செம்ம தில்லு மா உனக்கு Wat a proposal da??????? gethu ma?????? u r different man ??

கீதாஞ்சலி அப்படியே ஸ்தம்பித்துப் போனாள். இதைஅவள் எதிர்பார்க்கவில்லை.

பாத்து எலி ?இங்கேயே சிலை வச்சுட போறங்க உன்னை?
என்ன சரோ! இப்பிடி கலக்குற நீ????????????????????????????????????????????
 
Sponsored

Latest Episodes

Advertisements

Top