Bharathikannamal1112
அமைச்சர்
twist oda mudichitigale tension aguthu already moolai la iruka kaliman lam veliya vandhuchu yosichu yosichu seekram adutha epi podunga sis waiting for abhi and anjali
Thank you. ??மிகவும் அருமையான பதிவு சகோ
????
Thank you. ??super epi zainab sis
Thank you. ????Ennathu ipovum ABI ya photo eduthutaangalaabi ya press etho vidathu karupu maari thodarutheana IPO anjaliyum athula sikkitaalenila pakathula ukkanthutu coffee kudichum teacher Ku innum ethuka manasu varaliyamitran Vera foreign poranephotos uruvakum kalagam Suba nigalvai kudukumaunga eluthunadaila manam mayangi naa unga visiri aitenwaitinggg sis adutha alagana manathai mayakum pathivirku
என்ன சரோ! இப்பிடி கலக்குற நீ????????????????????????????????????????????ஹா?இந்த பாட்டும் சுபெர் மா?
இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசுறேனே, இன்னும்எங்கிட்ட என்ன எதிர்பாக்குற அஞ்சலி? சின்னப் பசங்கமாதிரி ‘ஐ லவ் யூ‘ சொல்லனுமா?” அதைச்சொன்னவுடன் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் ஆச்சரியம் நிறைந்திருந்தது.
View attachment 5777சா பாவம் மா இப்பிடி கெஞ்ச வைக்கிறியே? போது ஆத்தா கொஞ்சம் மலை இறங்கி தான் வாயேன்??
“இப்பிடிப் பாக்காத அஞ்சலி. கன்ட்ரோல்பண்ணுறதுக்கு ரொம்பவே கஷ்டமாஇருக்குமா”. அபிக்குள் எதுவோ நகர்ந்தது. முயன்று தன்னைக்கட்டுப்படுத்திக் கொண்டான்.
View attachment 5778ஹீம் ஹீம்.... ?செல்லாமே வேணா ராசா? இது காபி ஷப்பு ரோமியோ இப்போவே யாரோ ஒரு பக்கி உங்களை காப்பி எடுதுட்டான் என்ன காப்ரா எல்லாம் நடக்க போகுதோ????
“நிலாங்கிறே… தூரம்கிறே… தொட முடியாதுங்கறே. எனக்கு ஒன்னுமே புரியலை.”
“இங்க வெச்சு இதைக் கேக்குறது அவ்வளவு நாகரிகம்இல்லதான். இருந்தாலும் பரவாயில்லை கேக்குறேன். அஞ்சலி… என்னைக் கல்யாணம் பண்ணிக்கறயா?”
View attachment 5779Hooo??wow..!!செம்ம தில்லு மா உனக்கு Wat a proposal da??????? gethu ma?????? u r different man ??
கீதாஞ்சலி அப்படியே ஸ்தம்பித்துப் போனாள். இதைஅவள் எதிர்பார்க்கவில்லை.
பாத்து எலி ?இங்கேயே சிலை வச்சுட போறங்க உன்னை?
???Tnk u??????என்ன சரோ! இப்பிடி கலக்குற நீ????????????????????????????????????????????
Thank you da.????Wow superb ud