Mayangathe maname...

அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
தோழமைகளே...
'மயங்காதே மனமே' இப்போது புத்தக வடிவில் வருவது நீங்கள் அறிந்தது. என் முதல் குழந்தை.
மிகவும் பரவசமாக உணர்கிறேன். நினைத்துப் பார்க்கவே இல்லை. இருந்தாலும் அதை நடத்திக் காட்டிய சஷிக்கு நன்றி.
எப்போதும் என் தோளோடு தோள் நிற்கும் நண்பர்கள் உங்களுக்கும் மிகவும் நன்றி.
வாங்க விருப்பமுள்ளவர்கள் MS Publications ஐ தொடர்பு கொள்ளலாம். 9677666469.
அன்புடன் அழகி.

20190322_071600.jpg
 
#8
மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பல பதிப்புகள் வரவும் பல புத்தகங்கள் பதிப்புகள் வந்து வளர வாழ்த்துகள் (y)
 
#9
:D :p :D
எனக்கு ரொம்பவும் பிடித்த
உங்களுடைய ''மயங்காதே
மனமே''-ங்கிற அழகான
அருமையான நாவல்
புத்தகமாக வெளிவந்ததற்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ஜைனப் டியர்
 
Last edited:

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top